Menu
Your Cart

ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்

ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்
-5 %
ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்
என்.கணேசன் (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு அமானுஷ்ய ஆன்மீகப் பயணத்தை ஆரம்பித்த இருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பிரமிக்க வைப்பவை. அருவமாகவும், உருவமாகவும், வாழும் மகாத்மாக்கள், அவர்களைத் தொடர்பு கொள்ளும் மனிதர்கள், அவர்கள் அனுப்பும் இரகசியச் செல்வம், ஏவல் சக்திகள், ஒன்றைப் பலதாக்குதல், இறந்தவரின் இல்லாத புகைப்படத்தைத் தருவித்தல், அந்தரத்தில் இருந்து வரவழைக்க முடிந்த புனித நூல்கள் மற்றும் அபூர்வ மலர்கள், மலருக்குள் இருந்த மோதிரம், அமானுஷ்ய முறையில் எழுதப்பட்ட அற்புத நூல், சூட்சும சரீர அற்புதங்கள், திரும்பிச் செல்ல முடியாத மர்ம மாளிகை, அமானுஷ்ய மணியோசை, நோய் தீர்க்கும் மகாஅக்திகள் முதலானவற்றைச் சுவாரசியத்துடன் சொல்கிறது இந்த நூல். ஆத்மசக்திகளின் அற்புதங்களை அறிந்து பிரமிக்கவும், மெய்ஞானத்தை ஆழமாக உணர்ந்து தெளியவும் இந்த அரிய நூலைக் கண்டிப்பாகப் படியுங்கள்
Book Details
Book Title ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள் (Anmeega payanaththil athmasakthigal)
Author என்.கணேசன்
ISBN 9789381098370
Publisher பிளாக் ஹோல் பதிப்பகம் (Blackhole Publishers)
Pages 160
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல..
₹437 ₹460
தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல..
₹418 ₹440
ம்யூனிக் நகரில் இறந்து கொண்டிருந்த ஒரு மனிதன் அமானுஷ்ய முறையில் திடீரென்று உயிர் பெறுகிறான். அவன் மர்மமான முறையில் காணாமலும் போகிறான். உலகத்தையே ஆட்டிப் படைக்கும் இல்லுமினாட்டியின் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. அவர் பதவியைக் கைப்பற்ற சூழ்ச்சிகள் நடக்கின்றன. நடக்கப் போவதை எல்லாம் முன்னமே சங..
₹618 ₹650
ஒரு நாவல் புகழின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் காலத்தில் திடீரென்று அந்த நாவலாசிரியர் மர்மமான முறையில் காணாமல் போய் விடுகிறார். அவர் பற்றி துப்பறிய முனைபவர்கள் அச்சுறுத்தப்பட்டு தடுக்கப்படுகிறார்கள். மீறிய ஒருவர் பொய் வழக்கில் சிறை சென்ற பிறகு பின் வாங்குகிறார். அவர் 25 வருடங்கள் கழிந்த பின், பெரிய ப..
₹266 ₹280