-5 %
Out Of Stock
கவலைகள் அனைத்திற்கும் தீர்வு
ஸ்ரீ பகவத் (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹238
₹250
- Edition: 7
- Year: 2023
- Page: 256
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நமக்கு ஏற்படும் துயரங்களைத் தாழ்வாக மதிப்பிடவேண்டாம்.
அவை அனைத்தும் அளப்பரிய ஆற்றலைத் தம்மகத்தே கொண்டுள்ளன.
அதனை அடையாளம் கண்டு புரிந்துகொள்வோர்...
அனைத்துத் துயரங்களிலிருந்தும் ஒட்டுமொத்தமாக, விடுதலை பெறுகின்றனர்.
இன்பங்கள் ஒருவனைப் பித்தனாக்கும். துன்பங்கள் ஒருவனைப் புத்தராக்கும்.
| Book Details | |
| Book Title | கவலைகள் அனைத்திற்கும் தீர்வு (Kavalaikal anaithirkum theeivu) |
| Author | ஸ்ரீ பகவத் (Sri Pakavadh) |
| Publisher | ஶ்ரீ பகவத் மிஷன் (Sri Bagavath Mission) |
| Pages | 256 |
| Year | 2023 |
| Edition | 7 |
| Format | Paper Back |
| Category | Spirituality | ஆன்மீகம் |