By the same Author
"போற்று பாகவ தமெனச் சொல்லுமிப் புராணம் ஆற்றல் சேர்ந்தசொற் றொடை பதி னெட்டி னாயிரமே" 'பரம பாகவதம்' என்பது வடமொழியில் ஸ்ரீ வேத வியாச முனிநவர் அருளிய பதினெண் புரணங்களுள் ஒன்றாகும். இது திருமாலுக்குரிய புராணங்கள் நான்கனுள் ஒன்று. ஏனைய மூன்றும் கருட புராணம், நாரதீய புராணம், விஷ்ணு புராணம் என்பன. 'பாகவதம்'..
₹456 ₹480