Menu
Your Cart

ஸ்டாலின் ராஜாங்கம்

ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள்  அடங்கிய தொகுப்பு இது...
₹214 ₹225
அதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன இத்தொகுப்பின் கட்டுரைகள். சமூக உளவியலுக்கும் இக்கொலைகளுக்கும் இடையேயான உறவினையும் தமிழகம் ஈட்டிருக்கும் சமூக நீதிப் பெயருக்கு முரணாக இக்கொலைகள் பற்றி நீடிக்கும் அரசியல் மௌனத்தி..
₹214 ₹225
இது 1980 சினிமாக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் வாரியான வரலாற்று நூல் அல்ல. மாறாக 1980களின் சினிமாக்களினூடாக தமிழ்ச்சமூக அசைவியக்கத்தை புரிந்துகொள்ள முற்படும்நூல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது...
₹143 ₹150
எழுதாக் கிளவிஎழுத்தாளர் என்ற நிலையில் ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சமகாலச் சூழலின் வரலாற்றுப் பிரதிநிதியாகவே பார்க்க விரும்புகிறேன். ஆர்வத்தின் காரணமாகவோ ஆர்வக் கோளாறு காரணமாகவோ எழுத வந்தவர் அல்லர் என்பது என் கணிப்பு. ‘சொல் என்பது செயல்’ என்ற வாசகத்தின் அடையாளமாகவே அவரை முன்னிருத்த வேண்டும். ..
₹228 ₹240
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிராமணர்களின் அதிகாரச் செல்வாக்கை எதிர்த்து பிராமணர் அல்லாதார் அமைப்புத் தொடங்கப்பட்ட தமிழகத்தில், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித்துகளின் விழிப்புணர்வுக்கு எதிராகத் தலித் அல்லாதோர் கூட்டமைப்புத் தொடங்கப்பட்டிருக்கிறது. எனில், இந்த ஒரு நூற்றாண்டு அளவில் நடந்துவந்த..
₹119 ₹125
தலித் வாழ்வு சார்ந்த உரையாடல்கள் அவற்றின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் தருணம் இது. ஒடுக்குமுறைகளின் நுட்பமான வடிவங்களை அடையாளம் காண்பதும் அவற்றை அம்பலப்படுத்துவதும் அவற்றுக்கெதிரான போராட்டங்களை ஒருங்கிணைப்பதுமான தலித் இயக்கங்கள், அறிவுஜீவிகளின் செயல்பாடுகள் நம் ஜனநாயக அமைப்பின் ப..
₹166 ₹175
தமிழ் சினிமாவிமர்சனம் என்ற ஆகப்பெரிய கலையை நன்குஅர்ந்து,ஒரு திரைப்படத்தின் ஒட்டுமொத்தத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தி விவாதித்திற்குக் கொண்டுபோகும் இவருடைய விமர்சனங்களால் ஏர்க்கப்பட்ட நான்,மற்ற திரைப்படங்களை நோக்கி இவர் எழுப்பும் கேள்விகளை,விமர்சன ஆய்வை என்னுடைய திரைப்படங்களின் திரையாக்கத்தின் போது அவற..
₹138 ₹145
சினிமா எனும் காட்சி ஊடகம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது.இந்நூலில் திரைப்படத்தின் நோக்கம், உள்ளடக்கம், அது வெளிப்படுத்தும் கருத்து, பார்வையாளரிடம் ஏற்படுத்தும் உணர்வு, அதன் குறியீட்டுத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து விமர்சனமும் செய்யப்பட்டிருக்கிறது. சினிமாவை சினிமாக்காரர்களின் நோக்கிலிருந்த..
₹138 ₹145
கவனிக்காமல் விடப்பட்ட தலித் பங்களிப்பை விரிவான தகவல்களோடு ஆழமான ஆய்வு நோக்கில் காலப் பொருத்தப்பாட்டுடனும் முன்னிருத்துகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பொதுச் சமூகம் மறந்துவிட்ட அல்லது நினைவுகொள்ள மறுக்கிற தலித் ஆளுமைகளின் போராட்டங்கள், கல்விப் பணிகள், செயற்பாடுகளின் விரிவான மதிப்பீடுகளை இந்நூல் கொண்டிருக..
₹238 ₹250
பண்டிதர் குறித்து இதுவரை எழுதி வந்த அறிஞர்களோடு புதியவர்களும் பங்களித்திருக்கும் நூல் 'பண்டிதர் 175'..
₹523 ₹550
Showing 1 to 12 of 17 (2 Pages)