Menu
Your Cart

ஆணவக் கொலைகளின் காலம்: காதல்-சாதி-அரசியல்

ஆணவக் கொலைகளின் காலம்: காதல்-சாதி-அரசியல்
-5 %
ஆணவக் கொலைகளின் காலம்: காதல்-சாதி-அரசியல்
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன இத்தொகுப்பின் கட்டுரைகள். சமூக உளவியலுக்கும் இக்கொலைகளுக்கும் இடையேயான உறவினையும் தமிழகம் ஈட்டிருக்கும் சமூக நீதிப் பெயருக்கு முரணாக இக்கொலைகள் பற்றி நீடிக்கும் அரசியல் மௌனத்திற்கான காரணங்களையும் இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இன்று நமது அறிவுச்சூழலில் மேலோங்கியிருக்கும் ‘குற்றச்சாட்டு X தீர்வு’ என முரண்பட்டு இயங்கும் விவாதமற்ற போக்குகளிலிருந்து விலகிக் கூர்மையான கேள்விகளையும் காரணங்களையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன

Book Details
Book Title ஆணவக் கொலைகளின் காலம்: காதல்-சாதி-அரசியல் (anavak kolai)
Author ஸ்டாலின் ராஜாங்கம் (Satalin Rajangam)
ISBN 9789352440597
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 192
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தலித் வாழ்வு சார்ந்த உரையாடல்கள் அவற்றின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் தருணம் இது. ஒடுக்குமுறைகளின் நுட்பமான வடிவங்களை அடையாளம் காண்பதும் அவற்றை அம்பலப்படுத்துவதும் அவற்றுக்கெதிரான போராட்டங்களை ஒருங்கிணைப்பதுமான தலித் இயக்கங்கள், அறிவுஜீவிகளின் செயல்பாடுகள் நம் ஜனநாயக அமைப்பின் ப..
₹166 ₹175
ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள்  அடங்கிய தொகுப்பு இது...
₹214 ₹225
தமிழ் சினிமாவிமர்சனம் என்ற ஆகப்பெரிய கலையை நன்குஅர்ந்து,ஒரு திரைப்படத்தின் ஒட்டுமொத்தத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தி விவாதித்திற்குக் கொண்டுபோகும் இவருடைய விமர்சனங்களால் ஏர்க்கப்பட்ட நான்,மற்ற திரைப்படங்களை நோக்கி இவர் எழுப்பும் கேள்விகளை,விமர்சன ஆய்வை என்னுடைய திரைப்படங்களின் திரையாக்கத்தின் போது அவற..
₹138 ₹145
எழுதாக் கிளவிஎழுத்தாளர் என்ற நிலையில் ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சமகாலச் சூழலின் வரலாற்றுப் பிரதிநிதியாகவே பார்க்க விரும்புகிறேன். ஆர்வத்தின் காரணமாகவோ ஆர்வக் கோளாறு காரணமாகவோ எழுத வந்தவர் அல்லர் என்பது என் கணிப்பு. ‘சொல் என்பது செயல்’ என்ற வாசகத்தின் அடையாளமாகவே அவரை முன்னிருத்த வேண்டும். ..
₹228 ₹240