Menu
Your Cart

ஸ்டீஃபன் ஹாக்கிங் : சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்

ஸ்டீஃபன் ஹாக்கிங் :  சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்
-4 %
ஸ்டீஃபன் ஹாக்கிங் : சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்
தாரகேஷ்வர் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த உலகைச் சுற்றிய மனிதர்கள் இரண்டே வகையானவர்கள் என்று சொல்லலாம். ஒன்று முருகன் வகையைச் சேர்ந்தவர்கள். மயிலில் உலகைச் சுற்றுவதுபோல் விமானத்திலும், கப்பலிலும் உலகத்தைப் பார்த்தவர்களை முருகன் வகையினர் என்று சொல்லலாம். இன்னொரு வகையினர் பிள்ளையாரைப் போன்றவர்கள். இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலகத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறுபவர்கள். இந்த இரண்டு வகையினரில்லாமல் மூன்றாவதாக ஒரு வகை இருக்கிறது என்று எனக்கு உணர்த்தியவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். உலகம் சுற்றம் மனிதர்களுக்கு மத்தியில் சக்கர நாற்காலியில் இந்த பிரபஞ்சத்தையே சுற்றியவர். சுற்றியதோடு அல்லாமல் எளிமையாக மக்களுக்கு விளக்கியவர். அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் சம்மந்தம் இருக்கிறதா என்று விவாதம் நடத்து கொண்டிருந்த வேளையில் அறிவியலுக்கு புது சிலபஸ் ஏற்படுத்தி தந்திருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாற்று மற்றும் பணிகளைக் குறித்து மிக எளிமையான தமிழில் உங்களிடம் பகிர்கிறோம்
Book Details
Book Title ஸ்டீஃபன் ஹாக்கிங் : சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர் (Stephen hawking)
Author தாரகேஷ்வர்
Publisher வளரி | We Can Books (We Can Books)
Pages 76
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author