-5 %
பேய்களும் மூடநம்பிக்கைகளும்
ப.பரமசிவம் (ஆசிரியர்)
Categories:
கதைகள்
₹143
₹150
- Edition: 1
- Year: 2016
- Page: 172
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பேய்களும் மூடநம்பிக்கைகளும்
பேய்களைப் பற்றி காலங்காலமாகப் புழங்கிவரும் பழங்கதைகளை அறிவுக்கொப்ப ஆராய்ந்து முடிவுகொள்ளவேண்டும் என்பதை விளக்கிக் கூறும் நூல்.
பழங்காலத்தில் கல்வியறிவற்ற மக்கள் தாங்களாகக் கற்பித்துக்கொண்ட பேய்கள் பயத்தையும் திகிலையும் ஏற்படுத்துவதாக எண்ணி பயந்து பயந்து அதையொட்டி சில மூடப் பழக்க வழக்கங்களைக் கைகொண்டனர் என்பதை பல்வேறு தகவல்களின் வாயிலாக இந்நுல் ஆராய்கிறது. பேய்கள் குறித்த எண்ணங்களை விஞ்ஞானப் பூர்வமாக விமர்சனம் செய்து மூடநம்பிக்கையின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கக் கோருகிறது இந்நுல்.
| Book Details | |
| Book Title | பேய்களும் மூடநம்பிக்கைகளும் (Peigalum Mudanambikkaigalum) |
| Author | ப.பரமசிவம் (Pa.Paramasivam) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 172 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |