-5 %
சூஃபி ஞானம் தேடலும் கண்டடைதலும்
சி.எஸ்.தேவநாதன் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 02
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
‘சூஃபி’ என்கிற சொல் எப்படி வந்தது? ‘ஸஃபா’ என்கிற அரபிச் சொல்லே அதன் வேர்ச்சொல் என்கிறது சமயக் கலைக்களஞ்சியம். ‘ஸஃபா’என்பதன் பொருள் பக்தி, தூய்மை .சூஃபிகள் எப்படிப்பட்டவர்கள்?
இனிமையான பேச்சு, விரும்பத்தக்க நற்பண்புகள், எளிமையான வாழ்க்கை முறை கொண்டவர்கள். அவர்கள் பிற மத உணர்வுகளை மதிக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்ததும் சமூக நல்லுறவை வளர்த்ததும் குறிப்பிடத்தக்கவை.
அன்பை அடிப்படையாகக் கொண்ட சூஃபித்துவம் அரபு நாடுகளில் சிறப்பான வளர்ச்சி (கிபி 700 –1500)யைக் கண்டது. ஆப்பிரிக்கா,எகிப்து, இந்தியா (சில பகுதிகள்) போன்ற நாடுகளிலும் வேர்பிடித்து விருத்தி அடைந்தது.
| Book Details | |
| Book Title | சூஃபி ஞானம் தேடலும் கண்டடைதலும் (Sufi-Gnanam-Thedalum-Kandadaidhalum) |
| Author | சி.எஸ்.தேவநாதன் (C.S.Devanathan) |
| Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's) |
| Year | 2020 |
| Edition | 02 |
| Format | Paper Back |
| Category | Sufism | சூஃபியிசம், Essay | கட்டுரை |