Menu
Your Cart

Sufism | சூஃபியிசம்

அனல் ஹக்
-5 %
எப்போதுமே பஷீரின் உலகம் வேறு. நம்மைத் தீண்டிய தென்றல்தான் அவரையும் தீண்டுகிறது.ஆனாலும் அது அவரிடம் கொண்ட உறவு வேறு. நாம் பேசிய சொற்களுடம் ஒன்றே என்றாலும்.அது அவரிடம் தந்த பொருள் வேறு. அதனால்தான் யதார்த்த வாழ்வை அவர் எழுதியபோதுஅவரது படைப்புகள் மண்ணின் வாசனையோடு மனதின் மொழியையும் ஆன்ம உலகையும்பிணைத்து..
₹285 ₹300
அஹில்லா: நிலவின் 28 தோற்றங்கள் | The 28 Mansions of the Moon
-5 %
இந்த நாவல் ‘ஷைஃகுல் அக்பர்’ (மாபெரும் குரு) என்று ஸூஃபிகள் அழைக்கும் இப்னுல் அறபி அவர்கள் மீதான ஒரு புனைகதை. இது, அவர் எழுதிய ‘பிரபஞ்ச மரமும் நான்கு பறவைகளும்’ என்னும் ஞான நூலினை அடிப்படையாகக் கொண்டது. யாசீன் என்னும் 30 வயது ஊமன் செவில் மியூசியத்தில் 28 நாள்களுக்காகப் பணியமர்த்தப்படுகிறான். ஆயிரம் ..
₹209 ₹220
இதயத்தை நோக்கித் திரும்புதல்
-5 %
ஓர் உண்மையான குருவின் தந்தையாகவும் சிறந்த ஞானாசிரியராகவும் இருந்த ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அவர்களிடம் வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள், கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் கொடுத்த பதில்களையும் கொண்ட தொகுப்பு-தான் இந்த நூல். நாற்பது கேள்விகளும் பதில்களும் அடங்கிய இந்நூல் சூஃபித்துவம் பற்றிய சந்தேகங..
₹214 ₹225
உடல் எனும் ஞானி (பாகம் 1)
-5 %
மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பது முதுமொழி. இன்னொன்றும் சேர்த்துச் சொல்லலாம். மனமது செம்மையானால் மருந்துகள் தேவையில்லை. ஆமாம். கோடிகோடியாகப் பணம், தொழில் நுட்ப வசதிகள் என எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்ந்து பயனில்லை. அந்த ஆரோக்கியத்தின் ரகசியம் மனம்தான் என்பதையும், ஞானி..
₹228 ₹240
உடல் எனும் ஞானி (பாகம் 2)
-5 %
மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பது முதுமொழி. இன்னொன்றும் சேர்த்துச் சொல்லலாம். மனமது செம்மையானால் மருந்துகள் தேவையில்லை. ஆமாம். கோடிகோடியாகப் பணம், தொழில் நுட்ப வசதிகள் என எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்ந்து பயனில்லை. அந்த ஆரோக்கியத்தின் ரகசியம் மனம்தான் என்பதையும், ஞானி..
₹247 ₹260
என்றார் ஸூஃபி
-5 %
“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம். “அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஸூஃபி...
₹95 ₹100
காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்)
-5 %
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன. - தி டைம்ஸ் (இங்கிலாந்து) தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண..
₹561 ₹590
குணங்குடி மஸ்தான் சாஹிப்: இந்திய சூஃபிகள் வரிசை
-5 %
ஜாதி, மதம், நிறம், இனம் தாண்டி மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும், ஏனெனில் சத்தியம் எல்லோருக்கும் பொதுவானது மட்டுமல்ல, அது என்றும் மதம் கடந்தது என்ற செய்தியை சூஃபிகளின் வாழ்க்கை சொல்லிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட சூஃபி ஞானிகளில் ஒருவர்தான் குணங்குடி மஸ்தான் சாஹிப்.முன்னவரும் மூத்தவருமான ..
₹114 ₹120
சூஃபி ஆகும் கலை
-5 %
ஜென், சூஃபியிஸம் போன்றவை தத்துவங்களே என்றாலும் வாழ்வோடு மிக நேரடித் தொடர்புடையவை. வாழ்வுடன் தொடர்புடையவற்றைக் கதைகள் வழி புரிந்துகொள்வதுதான் எளிது. இந்தப் புத்தகம், புராதனமான சூஃபி கதைகளின் மூலம் ஒரு சூஃபியாக வாழும் கலையைக் கற்றுத் தருகிறது. சூஃபியாக வாழ்ந்தால் என்ன கிடைக்கும்? அது வாழ்ந்து பார்த்து..
₹152 ₹160
Showing 1 to 12 of 37 (4 Pages)