Menu
Your Cart

உபசாரம்

உபசாரம்
-10 % Out Of Stock
உபசாரம்
சுகா (ஆசிரியர்)
Categories: கதைகள்
₹117
₹130
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

உபசாரம்

நகைச்சுவை இக்கட்டுகளில் உருவாக வேண்டியதில்லை.அபத்தங்களாக வெளிப்பட வேண்டியதில்லை.சும்மா திருவண்ணாமலைக்குப் போய்வந்த அனுபவமாகவே இருக்கலாம் அது. ‘பஷீரியன்’என்று இந்த அழகியலை மலையாளத்தில் சொல்வார்கள்.


இயல்பிலேயே வாழ்க்கை ஒரு வேடிக்கைதான் என எண்ணும் ஓர் இலகுத்தன்மையை சாராம்சமாகக் கொண்ட எழுத்து அது.


ஆங்கிலத்தில் வில்லியம் சரோயனின் அராம் கதைகளை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.அசோகமித்திரனின் லான்ஸர் பாரக் கதைகளை எண்ணிக்கொள்ளலாம்.புதுமைப்பித்தனின் பூசணிக்காய் அம்பியில் இதன் முன்வடிவைக் காணலாம்.மொழியின் நுட்பமான ஒரு இடம்,பண்பாட்டுக் குறிப்புணர்த்தல்களால் ஆன ஒரு தளம் இது.மணமுள்ள நெல்லையை சுகாவின் எழுத்தில் வாசிக்க முடிகிறது.விஞ்சை விலாசும் இருட்டுக்கடையும் கொண்டுள்ள மணம் அது. -ஜெயமோகன்... -தடம் பதிப்பகம்

Book Details
Book Title உபசாரம் (Ubacharam)
Author சுகா (Suga)
Publisher தடம் (Thadam)
Pages 163
Year 2016
Edition 1
Format Paper Back
Category கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

திருநெல்வேலி வட்டார வழக்கின் தனித்துவத்தை எழுத்து வழியாகத் தமிழ்நாடெங்கும் எடுத்துச் சென்றவர் சுகா. வட்டார வழக்கின் இனிமையை எழுத்து எந்த வகையிலும் சிதைத்துவிடக் கூடாது என்பதில் அதீத கவனம் கொண்டவர். பேச்சு வழக்கின் இனிமை என்பதன் இயல்பான ஒலியில் இருக்கிறது என்பதைத் தன் ஒவ்வொரு கட்டுரையிலும் சுகா அழுத்..
₹216 ₹240