-5 %
சுஜாதா பதில்கள் (முதல் பாகம்)
சுஜாதா (ஆசிரியர்)
₹138
₹145
- Year: 2013
- ISBN: 9788188641081
- Page: 182
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா? கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது? டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்? கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன? செக்ஸ் என்பது புதிரா? புனிதமா? சாதிகளை ஒழிப்பது எப்படி? வாஸ்து சாஸ்திரம் வாஸ்தவமா? முட்டாளை அடையாளம் காண வழி உண்டா? இறந்தவர்களுடன் பேசமுடியுமா? செவ்வாய் தோஷத்திற்கு என்ன செய்ய வேண்டும்? நூறு வயதுவரை வாழ என்ன செய்ய வேண்டும்? சூப்பர் ஸ்டார்கள் எப்படி உருவாகுகிறார்கள்?
| Book Details | |
| Book Title | சுஜாதா பதில்கள் (முதல் பாகம்) (Sujatha Pathilgal Muthal Paagam) |
| Author | சுஜாதா (Sujatha) |
| ISBN | 9788188641081 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 182 |
| Year | 2013 |