Menu
Your Cart

ரைட்டர்ஸ் உலா

ரைட்டர்ஸ் உலா
-5 %
ரைட்டர்ஸ் உலா
யுவ கிருஷ்ணா (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கதை கேட்காத மனிதர்களும் இல்லை. கதை சொல்லாத நாவுகளும் இல்லை. பிரபஞ்சமே கதைகளால் ஆனதுதான். கதைகளால் நிரம்பியதுதான். முக்கியமான விஷயம், இப்படி கதை சொல்வதில் பெண்கள் கெட்டிக்காரர்கள் என்பதுதான். தங்கள் குழந்தைகளுக்கு, பேரன் & பேத்திகளுக்கு கதை சொல்வதற்கென்றே பிறந்தவர்கள் போல்தான் பெண்கள் வாழ்கிறார்கள். பார்த்த தொலைக்காட்சி தொடரை பகிர்ந்து கொள்ளும்போதும் சரி, கண்டுகளித்த சினிமா குறித்து விவரிக்கும்போதும் சரி... பெண்கள் ஜாலம் புரிவார்கள். இன்று திரையுலகில் சாதித்த இயக்குநர்களும், மக்களுக்கு நன்கு அறிமுகமான ஆண் எழுத்தாளர்களும் தங்கள் இளமைக் காலத்தை குறித்து நினைவுகூறும்போது பாட்டியோ, அத்தையோ, அம்மாவோ, சகோதரியோ கதைகள் சொல்லி தங்களை வளர்த்ததை மறக்காமல் குறிப்பிடுவார்கள். அந்தளவுக்கு கற்பனை மனம் படைத்தவர்கள்தான் பெண்கள். நியாயமாகப் பார்த்தால் அவர்கள்தான் மிகச் சிறந்த கதை சொல்லிகளாக எழுத்துத் துறையில் புகழ்பெற்றிருக்க வேண்டும்.ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கு சமூக அமைப்பு முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தங்களை அழுத்தும் அனைத்து பிரச்னைகளையும் தாண்டி எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்குவது அவர்களுக்கு இயலாததாக இருக்கிறது. என்றாலும் இதற்கு மாறாக உலகெங்கும் சில பெண்கள் இதே சமூக அமைப்பில் வாழ்ந்தபடியே - பிரச்னைகளை சந்தித்தபடியே - எழுத்திலும் சாதித்திருக்கிறார்கள்.எப்படி அவர்களால் முடிந்தது என்பதைத்தான் இந்த நூல் விவரிக்கிறது. அந்தவகையில் எழுத்துத்துறையில் சாதிக்கத் துடிக்கும் அனைத்துப் பெண்களுக்கும் உற்சாக டானிக் ஆக இந்நூல் விளங்கும் என்பதில் ஐயமில்லை..
Book Details
Book Title ரைட்டர்ஸ் உலா (Writers Ulaa)
Author யுவ கிருஷ்ணா (Yuva Krishna)
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2015
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால் வசீகரித்து வரும் யுவகிருஷ்ணாவின் அழிக்க பிறந்தவன் திருட்டு விசிடியை மைய்யமாக கொண்ட விறு விறு கதை. ‘படுவேகமான த்ரில்லர் வகையறா’ நாவல் என சக எழுத்தாளர்கள் சான்று கொடுத்துள்ளனர். பர்மாபஜாரைப் பற்றியும் அங்கு நிகழும் சட்ட்திற்க்கு புரம்பான செயல்கள் நிழல் வியாபா..
₹95 ₹100
இந்தியத் திருமணங்கள் அதிலும் குறிப்பாகத் தமிழகத் திருமணங்கள் ஏராளமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கொணடது. அது எல்லாவ்ற்றிற்கும் முக்கியமான காரணங்களை முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். கல்யாண வீடுகளில் தங்களைச் சுற்றி நடக்கும் இந்தச் சடங்குகளின் அர்த்தம் தெரியாமல்தான் மணமக்கள் அமர்ந்திருக்கின்றன..
₹181 ₹190
அடையாறு, கூவம் போன்ற அழகிய நதிகளைச் சாக்கடைகளாக்கி வேடிக்கை பார்த்தது சென்னை. வடிகால்களை எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பி, குப்பைத்தொட்டிகள் ஆக்கினார்கள் மக்கள். பொங்கிய பெருவெள்ளத்தில் நகரமே தவித்ததை வேடிக்கை பார்த்தன நதிகள். குப்பைகளோடு சேற்றையும் கொண்டு வந்து வீடுகளுக்குள் போட்டுச் சென்றது ..
₹114 ₹120