Menu
Your Cart

சுருக்கமான தென் இந்திய வரலாறு -HB

சுருக்கமான தென் இந்திய வரலாறு -HB
-5 %
சுருக்கமான தென் இந்திய வரலாறு -HB
நொபொரு கராஷிமா (ஆசிரியர்), க.பஞ்சாங்கம் (தமிழில்)
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நொபோரு கராஷிமா (1933 – 2015) ஜப்பான் நாடு தந்த வரலாற்றுப் பேரறிஞர். தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆய்ந்து செழுமைப்படுத்திய பெருமைக்குரியவர். இந்திய வரலாற்றை வடபுலம், வடமொழி எனத் தேடிக் காண முயன்ற ஆய்வாளரிடையே தென்னிந்தியா, தமிழ் என்ற பண்பாட்டுக் களஞ்சியங்களின் வழியே காண முற்பட்டவர் கராஷிமா. இது அவரது தனித்தன்மை. டோக்கியோ, டாய்ஷோ பல்கலைக்கழகங்களின் பேராசிரியராகப் பெருமை பெற்ற இவர் தென்னிந்திய வரலாற்றை மையப்படுத்தி எழுதிய நூல்கள் பல: Towards a new formation: South Indian society under Vijayanagar Rule; A concordance of the names in Cola inscriptions; History and society in South India; Ancient to medieval: South Indian Society in Transition; A concise History of South India: Issues and interpretations. இவற்றுள் கடைசியாக எழுதப்பெற்ற தலை சிறந்த நூலான சுருக்கமான தென்னிந்திய வரலாறு என்னும் ஆங்கில நூலின் மொழியாக்கம் இந்நூல்.
Book Details
Book Title சுருக்கமான தென் இந்திய வரலாறு -HB (Surukkamaana)
Author நொபொரு கராஷிமா (Noporu Karaashimaa)
Translator க.பஞ்சாங்கம் (Ka.Panjaangam)
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 480
Year 2019
Edition 1
Format Hard Bound
Category Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, தமிழர் வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha