Menu
Your Cart

சூதாடி | The Gambler

சூதாடி | The Gambler
-5 %
சூதாடி | The Gambler
₹105
₹110
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சூதாடி

மிகவும் கேவலமான என்னுடைய தற்போதைய இழிநிலையை நான் எவ்வளவு நன்றாய் உணர்கிறேன் என்பதை மட்டும் இவர்கள் அறிவார்களாயின், இவர்கள் என்னைத் தூற்ற இப்படி முன்வரமாட்டார்கள். ஏற்கனவே எனக்குத் தெரியாத எந்தப் புதிய விஷயத்தை இவர்கள் எனக்குச் சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறேன். இங்குள்ள விவகாரம்தான் என்ன? விவகாரம் இதுதான்: சக்கரத்தின் ஒரேயொரு சுற்றால்  யாவும் தலைகீழாய் மாறிவிடும்; எனக்கு இப்பொழுது புத்திமதி கூற வருகிறார்களே இதே ஆட்கள் அப்பொழுது எல்லோருக்கும் முதலாய்  (இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை) என்னிடம் ஓடிவந்து சிரித்து மகிழ்ந்து பேசுவார்கள், வாழ்த்துரைப்பார்கள். இப்பொழுது செய்கிறார்களே அதுபோல அப்பொழுது யாரும் என்னைப் பார்த்ததும் தூர விலகிச் செல்லமாட்டார்கள். இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாய்க்  கருதுகிறவனல்ல நான்! இப்பொழுது நான் யார்? ஒரு பூஜ்யம்! நாளைக்கு நான் எப்படிப்பட்டவனாக முடியும்? நாளைக்கு நான் மாஜி மனிதன் என்னும் நிலையிலிருந்து மீண்டெழுந்து வந்து திரும்பவும் வாழத் தொடங்கமுடியும். என் நெஞ்சில் உறையும் மனித ஆன்மா இன்னும் அறவே அழிந்துவிடவில்லை எனில் நாளைக்கு நான் அந்த ஆன்மாவைத் தட்டியெழுப்பிச் செயல்பட வைக்கமுடியும்.

-ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி


Book Details
Book Title சூதாடி | The Gambler (Suthadi | The Gambler)
Author தஸ்தயேவ்ஸ்கி/Fyodor Dostoevsky
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 256
Year 2007
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து மிக ஆழமானது. அது மனித மனதை நுட்பமாக ஆய்வு செய்கிறது. தேர்ந்த உளவியல் மருத்துவரை போல நமது வேதனையின் ஆதாரப் புள்ளிகளை தேடி கண்டுபிடிக்கிறது. கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல் படுத்த போதுமானதாகயில்லை என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி...... தஸ்தயேவ்ஸ்கிய..
₹352 ₹370
வெண்ணிற இரவுகள்பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே நானும் இப்போது இருக்கிறேன்.ஒரு கனவுபோலத்தான் உள்ளது.கனவில்கூட இவ்வாறு ஒரு பெண்ணிடம் பேசுவேன் என்று நினைத்த..
₹143 ₹150
கரமசோவ் சகோதரர்கள் பகுதி-1&2உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி.ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள..
₹1,663 ₹1,750
நிலவறைக் குறிப்புகள் -  ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி(தமிழில் - எம்.ஏ.சுசிலா) :..
₹238 ₹250