Menu
Your Cart

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்
-5 %
ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இடதுசாரிகள் மீதான அம்பேத்காரியர்கள்- தலித் இயக்கங்கள் வைக்ககூடிய அனைத்து விமர்சனங்களும் இருந்தாலும், தலித்களின் விடுதலை இடதுசாரி இயக்கங்கள் இல்லாமல் இல்லை என்ற பார்வையை இப்புத்தகத்தில் டெல்டும்டே அழுத்தமாக வைக்கிறார். தலித் இயக்கங்கங்கள் மீதான விமர்சனத்தையும் அவர் மட்டுப்படுத்தவில்லை. மிக நேர்மையான சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு அவசியமெனக் கருதப்படும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சாதி வெளிப்பாடுகளான வன்கொடுமைகள், பாரபட்சம், இல்லாமைக்கெதிரான போராட்டங்கள் ஆகியவற்றை முன் நிறுத்துகிறார் டெல்டும்டே. எண்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் தலித் இயக்கங்களுக்கு மேலாக இடதுசாரி இயக்கங்கங்கள் இல்லை, பிளவுபட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேபோல் கம்யூனிச இயக்கங்கங்கள் தற்போது கற்றுவரும் பாடத்திற்கு இணையான பாடங்களை தலித் இயக்கங்கங்கள் கற்பதாகத் தெரியவில்லை எனக் கவலையுடன் விமர்சன பார்வையை நகர்த்துகிறார். 
Book Details
Book Title ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் (Yegaathipaththiya Ethirppum Saathi Ozhippum)
Author ஆனந்த் தெல்தும்ப்டே (Aananth Theldhumpte)
Translator எஸ்.வி. ராஜதுரை (S.V. Rajadurai)
ISBN 9788123427300
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 270
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்அன்னெத் தெவ்ரு எனும் கற்பனை கதாபாத்திரம், 1851இல் மார்க்ஸிற்க்கு எழுதும் கடிதமாக இந்நூலை வரைந்திருக்கிறார் ஷீலா ரௌபாத்தம்...
₹62 ₹65
பெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...
₹998 ₹1,050
ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்கால் நூற்றாண்டு காலமாக மனித உரிமைச் செயல்பாட்டுக் களத்தில் பணியாற்றிவரும் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரைகள், ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு நூல் இது. மனித உரிமைகள் குறித்த அவருடைய விசாலமான அக்கறைகள், ஓர் இலக்கியவாதியின் பரிமாணத்துடன..
₹62 ₹65
இருத்தலியமும் மார்க்ஸியமும்பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட..
₹271 ₹285