Menu
Your Cart

Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்

கடவுளைக் கொன்றவன்
-5 % Available
சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது. ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்ட..
₹285 ₹300
கந்தர் அனுபூதி
-5 %
பக்தி என்னும் உணர்வுநிலையை விளக்கிச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இறை உணர்வும் அப்படித்தான். அப்படிப்பட்ட இறை உணர்வை மொழி மூலம் இன்னொருவருக்குக் கடத்திவிடுவதன் உச்சமே, அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அனுபூதி.கந்தர் அனுபூதியை இன்றைய தலைமுறைக்குப் புரியும் வகையில், தற்காலப் பேச்சு மொழியில். எளிமையான விளக்கங்..
₹190 ₹200
கருட புராணம்
-5 % Available
அறிவிற் சிறந்த மகாத்மாக்களே! பூமியில் இருந்த போது நரகத்திற்கு அஞ்சி, நற்செயல்களைப்புரிந்தீர்கள், அதனால்தான் மானுடரான நீங்கள் தேவர்கள் ஆனீர்கள். கிடைத்தற்கரிய மானுடப்பிறவி எடுத்தும்கூட தேவர்கள் ஆவதற்கு முயற்சிக்காத வர்கள் நரகத்தில் விழுவார்கள். நீங்களோ நற்செயல் புரிந்து தேவர்கள் ஆவதற்கு முயற்சித்தீர்..
₹181 ₹190
கர்ணன் கொடைமடமா? கெடுமனமா?
-5 % Available
மகாபாரதத்தின் துன்பியல் நாயகனான கர்ணனை ஆராயும் புத்தகம் இது. அடையாளச் சிக்கலில் கட்டுண்ட ஒருவன், தனக்கான அங்கீகாரத்தைப் பெற எத்தகைய இழி செயலையும் புரியத் தயங்கமாட்டான் என்பதற்கு கர்ணனின் பாத்திரமே நல்லதொரு உதாரணம். ஒருவேளை தனக்குரிய அங்கீகாரம் கிடைத்திருந்தால் கர்ணன் நீதி வழுவிய செயல்களைச் செய்திருக..
₹171 ₹180
கர்மன்
-5 %
கர்மாவே வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஏதோவொரு கட்டத்தில் கர்மாவே வாழ்வு என்றாகிறது. கர்மன் எல்லா மனங்களின் உள்ளடுக்குகளிலும் எளிதாக நுழைந்து வெளியேறுகிறது. தானே நித்தியம் என்கிறது. மனித வாழ்வு குறித்த என்றென்றைக்குமான கேள்விகளை முன்னிறுத்தும் இந்த நாவல், இறுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளையே விடைக..
₹390 ₹410
கற்பிக்கும் கலை
-5 % Available
கற்றல், கற்பித்தல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. சிறந்த மாணவன் ஒருவனின் உருவாக்கம் ஓர் ஆசிரியரின் அர்ப்பணிப்பில் உள்ளது. ஒரு நல்ல மாணவனுக்கான தகுதிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு நல்ல ஆசிரியருக்கான தகுதிகளும் முக்கியமே. இந்தப் புத்தகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஒரு பாலமாகச் ..
₹228 ₹240
கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு
-5 % Available
உடல்நலமின்றி, கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து மாலதி கணிப்பொறியில் எழுதுவதைக் கற்பனை செய்து பார்த்தேன். எத்தனை உழைப்பு? எத்தனை ஆர்வம்? எத்தனை வலுவான மனம்? சில நாட்களில் இன்னொரு அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக மாலதி சொன்னார். அதற்கும் அவர் தயாராகிக்கொண்டு இருந்தார். அவர் முன்னுரை கேட்டபோது மூன்று நாட்..
₹181 ₹190
காஞ்சீ மலாம்
-5 %
வாஸ்கோ ட காமா ஆப்பிரிக்காவின் கடல் வழியில் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அவனுக்குச் சரியான திசையைக் காட்டி ஒரு தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு, அவனை கோழிக்கோட்டில் கால்பதிக்க வைத்ததன் மூலம் இந்திய வரலாற்றுப் போக்கின் முக்கியப் பகுதியைத் தொடங்கி வைத்தவர்தான் காஞ்சீ மலாம்...
₹143 ₹150
காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும்
-5 % Available
மகாத்மா காந்தியின் படுகொலை பற்றிய முக்கியமான நூல். பல்வேறு தரவுகளைப் படித்து, ஒப்பிட்டு, எவ்விதச் சார்பும் இன்றி, உள்ளது உள்ளபடிச் சொல்லும் புத்தகம். காந்திஜியின் படுகொலை உலகையே உலுக்கியது. அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்த இந்தியாவின் அரசியல் எதிர்காலம் இந்தப் படுகொலையை ஒட்டியே மாற்றியமைக்கப்பட்டத..
₹219 ₹230
Showing 73 to 84 of 254 (22 Pages)