Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
தற்போதைய அரசியல் சூழலில் ஒருவரை ஒருவர் கடுமையாகத் திட்டிக்கொள்வதே அரசியல் விமர்சனம் என்றாகிவிட்டது. ஆனால், துக்ளக் சத்யா எழுதும் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் மாறுபட்டவை.
அரசியல் கட்சிகளை, அவற்றின் கொள்கைகளை, அரசியல் ஆளுமைகள் எடுக்கும் தவறான முடிவுகளைச் சிறிதும் கடுமை இல்லாமல் அங்கதமாக அதே சமயம் கூர..
₹238 ₹250
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
எம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுபோன்ற ஒரு நூல் வந்ததில்லை. எம்ஜிஆரின் அரசியலையும் அவரது ஆன்மிக நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, ஆதாரபூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
திராவிட இயக்கத்துக்காரர் என்று எம்ஜிஆரை ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் மறுக்கமுடியாத கேள்வ..
₹162 ₹170
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ஹிந்து தர்மம் பெரிய கடலைப் போன்றது. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தை ஒத்தது. இன்றைய தலைமுறையினர் ஹிந்து தர்மத்தை ‘அதுவும் ஒரு மதம்’ என்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறார்கள். காரணம், ஹிந்து மதத்தின் ஆழமான கருத்துகளை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தரவில்லை. ஹிந்து மதத்தின் புராணங்கள், வே..
₹162 ₹170
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
அறிவியல் விசித்திரங்களும் புதிர்களும் எப்போதும் ஆர்வம் தருபவை. ஆனால் அவற்றையெல்லாம் எல்லாருக்கும் புரியும் வகையில் சொல்வதுதான் சவால். தமிழில் அறிவியல் எழுத்துகள் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம், எளிமையாக அறிவியலைச் சொல்லும் இந்தச் சவால்தான். கார்த்திக் ஶ்ரீனிவாசன் சில அறிவியல் விசித்திரங்களை எட..
₹181 ₹190
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
அலுவலகத்துக்குள் நுழையும்போது எங்கே கண்ணி வெடி இருக்கும், யார் வைத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் நுழைந்தால் அன்றைய தினம் என்ன ஆகும்? அலுவலகம் முழுக்க பிரச்சினை, போட்டி, பொறாமை, ஆபத்து, அரசியல் என்று இருந்தால் நிம்மதியாக வேலை செய்வது எப்படி? அலுவலகம் சந்தோஷமாக, மன நிம்மதியுடன் வேலை செய்யும் இடமாக இரு..
₹181 ₹190
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
பங்குச்சந்தையின் பரவலாக்கல் வேகமாக நடந்து வருகிறது. பெரிய அளவில் பணம் சம்பாதிக்க பங்குச்சந்தை அனைவருக்கும் ஒரு சமமான வாய்ப்பைத் தருகிறது. அதுவும் நேர்மையாக, சட்டபூர்வமாக பணம் சம்பாதிக்கும் ஒரு வழி. இனி யாரும் 'ஷேர் மார்க்கெட் எனக்குத் தேவையில்லை' என்று விட்டுவிடமுடியாது. ஷேர் மார்க்கெட் என்றால் என்ன..
₹133 ₹140
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
Crime Fiction என்றழைக்கப்படும் குற்றப் பின்னணி கொண்ட துப்பறியும் புதினங்களின் வருகை 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் தொடங்கி அதன்பிறகு உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. மற்ற எந்த வகைப் புனைவுகளை விடவும் துப்பறியும் கதைகளுக்கு வாசகர்களிடையே எப்போதும் தனிப்பட்ட வரவேற்பு இருக்கும். க..
₹257 ₹270
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்திய மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத நோக்கில் நம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான வன்முறை. இந்தியாவின் கௌரவத்திற்கு விடுக்கப்பட்ட சவால்.
இந்தக் கொடும் சம்பவத்திற்கான இந்தியாவின் ராஜதந்திரப் பதில..
₹209 ₹220
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து வடமேற்கு இந்தியாவிலுள்ள கைபர் மற்றும் போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்து, சிந்து கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்தவர்களை அடிமையாக்கியவர்களே ஆரியர்கள்’ என்னும் கருத்தினை, பள்ளிப் பருவத்திலேயே நமது பிஞ்சு உள்ளத்தில் பதியவைத்துவிட்டார்கள். இக்கருத்தின் மீது எவ்விதமான ..
₹437 ₹460