Menu
Your Cart

Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்

அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 1 அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 1
-5 %
அந்தக் கால விளம்பரங்கள், அந்தக் காலத் திரைப்படங்கள், அந்தக் காலச் சமையல், அந்தக் காலப் புத்தகங்கள், அந்தக் காலப் பத்திரிகைகள், அந்தக் காலத்து எழுத்தாளர்கள். மறக்க முடியாத ஓர் அனுபவத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் அரவிந்த் சுவாமிநாதன். தயாராகுங்கள். எங்கு தேடியும் கிடைக்காத தகவல்களும் புகைப்படங்க..
₹190 ₹200
அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 2
-5 % Available
அந்தக் காலப் பக்கங்கள்' நூலின் முதல் பாகம் பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாவது பாகமாக இந்நூல் வெளியாகிறது. அந்தக் காலத்துத் தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. எங்கு தேடினாலும் கிடைக்காத தகவல்களை, மிகவும் சுவாரசியமான நடையில், எளிமையாகத் தருகிறார் அரவிந்த் சுவாமிநாதன். இத்தனை தகவல்களை..
₹152 ₹160
அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 3
-5 % Available
அந்தக் காலச் செய்திகளின் கருவூலமாக விளங்கும் ‘அந்தக் காலப் பக்கங்கள்’ புத்தகத்தின் 3ம் பாகம். நம் பழங்கால வரலாற்றைச் சுவைபடச் சொல்லும் நூல். எத்தனையோ பழமையான புத்தகங்களில் இருந்து செய்திகளைச் சேகரித்து, அவற்றைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆசிரியர். ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள், மலைக்க வைக்கும் ச..
₹181 ₹190
அன்னா கரீனினா
-5 % Available
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் அமரத்துவம் பெற்ற நாவல்களுள் ஒன்று 'அன்னா கரீனினா'. கண்ணுக்குப் புலப்படாத மனித மனச் சித்திரங்களைத் தன் நாவல்களில் காட்சிப்படுத்தி, அவை குறித்த தீர்க்கமான விவாதங்களை முன்னெடுப்பது லியோ டால்ஸ்டாயின் பாணி. அன்னா கரீனினா, விரான்ஸ்கி, கரீனின், லெவின் எனச் சாக..
₹219 ₹230
அம்பை சிகண்டி
-5 % Available
பீஷ்மர் பிரம்மச்சரியம் ஏற்காமல் இருந்திருந்தால் மஹாபாரதம் நேர்ந்திருக்காது. தமது தந்தையின் உயிரைக் காக்கவும், ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்குப் போட்டி ஏற்படாதிருக்கவும் பீஷ்மர் பிரம்மச்சரியத்தை ஏற்றார். உன்னத நோக்கத்திற்காக அவரால் ஏற்கப்பட்ட அந்நோன்பு ஒரு பெண்ணின் வாழ்வைப் பாதித்தது. அவள்தான் அம்பை. விர..
₹200 ₹210
அம்மாவின் பொற்கனவு
-5 % Available
பெண்கள் தாங்கள் கண்ட கனவுகளை அடைவது கடினம். அவர்கள் வாழும் சமுதாயம், சூழ்நிலை, பெற்றோர், பொருளாதார நிலை என்று பல காரணங்கள் தடையாக முளைத்து நிற்கும். அதை மீறி வெல்லும் சில பெண்களை இந்தச் சமூகம் நினைவில் வைத்திருக்கும். ஆனால் இதை எதிர்கொள்ள முடியாமல் தோற்றுப் போகும் பெரும்பாலான பெண்களை இந்தச் சமூகம் ம..
₹209 ₹220
Showing 13 to 24 of 254 (22 Pages)