Menu
Your Cart

தஃப்ஸீர் அஷ்ஷஃராவீ (சூரத்துல் பாத்திஹா)

தஃப்ஸீர் அஷ்ஷஃராவீ (சூரத்துல் பாத்திஹா)
-100 % Out Of Stock
தஃப்ஸீர் அஷ்ஷஃராவீ (சூரத்துல் பாத்திஹா)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
யூசுஃப் அல் கர்ளாவி போன்ற மேதைகள் இமாம் ஷஃராவியின் தப்ஸீர் முறைமை மூலமாக வெகுவாக ஆகர்ஷிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேறெந்த கலைகளையும் விட தப்ஸீர் மற்றும் தஸவ்வுஃப் எனப்படும் ஆத்மீக கலை இரண்டிலும் பாரிய சாதனைகளை செய்தவர் அவர். யூசுஃப் அல் கர்ளாவி கூறுவது போல 'அறிவையும் உள்ளத்தையும் சம வேளையில் விளித்துப் பேசும் நுட்பமான மற்றும் சமநிலையான நோக்கு தான் ஷஃராவியின் தப்ஸீர் முறைமையின் விசேஷம்'. தப்ஸீர் கலையை இஸ்லாமிய அறிவு மரபின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவித்து அதனை வெகுஜன தளத்திற்கு மாற்றும் செயல் திட்டம் இமாம் முஹம்மத் அப்துஹு, ஷெய்க் ரஷீத் ரிழா காலத்திலேயே தொடங்கி விட்டாலும் முதவல்லி அஷ் ஷஃராவி அதன் உச்சபட்ச சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டியவர் எனலாம். ஷஃராவியின் அல் குர்ஆன் வியாக்யானங்களை கேட்டிட பிரமாண்டமான எகிப்திய பள்ளிவாசல்கள் ஆள் கொள்ளாமல் நிரம்பி வழியுமாம். இதெல்லாம் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய 'ஸலப்' அறிஞர்களின் காலத்தில் நடந்தது அல்ல. சமீபத்திய வரலாறு. - லஃபீஸ் ஷஹீத்
Book Details
Book Title தஃப்ஸீர் அஷ்ஷஃராவீ (சூரத்துல் பாத்திஹா) (Tafsir Ash Sharawi Surah Al Fatiha Tamil)
Author முஹம்மது முதவல்லி அஷ்-ஷஃராவி
Translator எம்.ஒய்.முஹம்மது அன்சாரி மன்பஈ
Publisher எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram)
Pages 304
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author