-5 %
Available
தாகூர் சிறுகதைகள்
த.நா.குமாரசாமி (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹171
₹180
- Edition: 3
- Year: 2016
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தாகூர் சிறுகதைகள்
"தாகூர் படைப்புகளிலேயே முதலிடம் பெறுவது அவர் சிறுகதைகள். இந்தியாவில் - இந்திய மொழிகளில் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சிறுகதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளுக்கு ஆதாரம் வங்கத்து மண். விவசாயிகள், படகோட்டிகள், குடும்பத்தலைவர்கள், எளிய பெண்கள் ஆகியோரைக் கொண்டு வாழ்க்கையின் பொருள் காணும் விதமாக அவர் எழுதினார். அடக்கமான தொனியில் பரபரப்பும், ஆர்பாட்டமுமின்றி மன உணர்வுகளுக்கும், உள்ளக் கிளர்ச்சிகளுக்கும் முக்கியமான இடம் கொடுத்து அவருடைய கதைகள் அமைந்தன."
| Book Details | |
| Book Title | தாகூர் சிறுகதைகள் (Tagore Sirukadhaikal) |
| Author | த.நா.குமாரசாமி (Tha.Naa.Kumaarasaami) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 192 |
| Year | 2016 |
| Edition | 3 |
| Format | Paper Back |