Menu
Your Cart

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்
-5 % Out Of Stock
இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்
அரவக்கோன் (ஆசிரியர்)
Categories: Art | கலை
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய ஓவியக் கலையை முறைப்படி தமிழில் அறிமுகம் செய்யும் முக்கியமான முயற்சி இந்நூல். பழங்குடி ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள், காஷ்மிர் ஓவியங்கள், ராஜஸ்தான் ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், நேபாள ஓவியங்கள், சிற்றோவியங்கள் என்று தொடங்கி இந்திய ஓவிய வரலாற்றில் இடம்பெறும் பல முக்கிய ஓவியப் பாணிகள் இந்நூலில் எளிமையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அழகியலை விவரிப்பது மட்டுமல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஓவியப் பாணி எப்போது, ஏன் அறிமுகமானது? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? ஓவியங்களை எப்படி அணுகவேண்டும்? அவற்றிலுள்ள செய்திகளை எப்படி உள்வாங்கிக்கொள்ளவேண்டும்? நம் கடந்த கால வரலாற்றைப் புரிந்துகொள்ள ஓவியங்கள் பயன்படுமா? இப்படி நூல் நெடுகிலும் விவாதங்களும் விளக்கங்களும் பரவிக்கிடக்கின்றன. கலை, இலக்கியம், வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய அவசியமான புத்தகம்.
Book Details
Book Title இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம் (India Oviyam Oar Arimugam)
Author அரவக்கோன் (Aravakkon)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 216
Year 2019
Category Art | கலை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியப் பண்பாட்டில் தோன்றிய மதங்கள் அனைத்துமே கலைக்கு முக்கியத்துவம் அளித்தன. பக்திக்காகவும் தங்கள் பெருமையைப் பறைசாற்றுவதற்காகவும் சிற்பக் கலையும் ஓவியக் கலையும் இன்ன பிற கலைகளும் அரசர்களால் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டன. இன்றளவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோவில்களும் சிலைகளும் கண்கவர் ஓவியங்க..
₹380 ₹400