Menu
Your Cart

மழைநிலாக் கதைகள்

மழைநிலாக் கதைகள்
-5 %
மழைநிலாக் கதைகள்
யுடா அகினாரி (ஆசிரியர்), கீதா மதிவாணன் (தமிழில்)
₹209
₹220
  • Edition: 1
  • Year: 2022
  • ISBN: 9788195572755
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: கனலி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக "மழை நிலாக் கதைகள்" நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும், அமானுஷ்ய சக்திகளும் ஊடாடும் கதைகள்இவை.
Book Details
Book Title மழைநிலாக் கதைகள் (Mazhainila kadhaikal)
Author யுடா அகினாரி
Translator கீதா மதிவாணன் (Keedhaa Madhivaanan)
Publisher கனலி (Kanali)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Buddhism | பௌத்தம், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha