Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமத்துவத்தை முன்மொழியும் பௌத்தம் ஒரு பெருங்கடல் தமிழ் , பாலி , பிராகிருதம் , சமஸ்கிருதம் , சீனம் , ஜப்பான் , திபெத் , கொரியன் , சிங்களம் , ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன.
இந்நூலைத் தத்துவ எளிமையுடன் கூடிய நவீன மொழியில் படைத்துள்ளார் கணே..
₹309 ₹325
Publisher: அடையாளம் பதிப்பகம்
நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ்பெற்ற ஓர் உருவக நாவல் சித்தார்த்தன்.
இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது.
கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன்...
₹86 ₹90
Publisher: வளரி | We Can Books
கவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. பவுத்தம், தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரிக்கிறது.
வாழ்க்கையின் உண்மை, அடையாளத்தைத் தேட..
₹133 ₹140
Publisher: தமிழினி வெளியீடு
நமது தாய்நாட்டின் வடதலை வரம்பாகும் பனிவரைச் சாரலின்கண் இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தனவாகப் பழைய வரலாறுகளில் காணும் செய்திகளை அடிப்படையாக்கி நாவல் முறையில் விரித்தெழுதியது இந்நூல்...
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
நானக் என்னும் சீக்கிய குருவால் தோற்றுவிக்கப்பட்ட மதம் இது. ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் என்கிற புனித நூலே இம்மதத்தின் அடிப்படைகளை விவரிக்கிறது. சீக்கியர்கள் வணங்குவதும் இதனைத்தான். குரு நானக் ஓர் இறைத்தூதர். தனது தரிசனங்களை அவர் எவ்வாறு மக்களிடம் எடுத்துச் சென்றார்? எப்படி சீக்கிய மதத்தைப் பரப்பினார்? ச..
₹29 ₹30