Menu
Your Cart

வணக்கம் சொல்லும் குரங்கு

வணக்கம் சொல்லும் குரங்கு
-4 % Available
வணக்கம் சொல்லும் குரங்கு
பாவண்ணன் (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உலகத்தின் புதிய சூழலைக் கண்டு உற்சாகம் கொண்ட எலிக்குஞ்சு தன்னை மறந்து வேடிக்கை பார்க்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய காக்கை வானத்திலிருந்து தன்னை நோக்கி வேகமாக இறங்கி வருவதைப் பார்த்து உடல் நடுங்குகிறது. அக்கணமே எந்தத் திசையில் செல்வது என்று புரியாமல் சட்டென ஒரு குழிக்குள் இறங்கி மறைந்துவிடுகிறது.
Book Details
Book Title வணக்கம் சொல்லும் குரங்கு (Vanakkam sollum kurangu)
Author பாவண்ணன் (Paavannan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2022
Edition 1
Format Paper Back
Category குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், சிறுவர் கதை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha