Publisher: பாரதி புத்தகாலயம்
இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்..
₹171 ₹180
Publisher: பாரதி புத்தகாலயம்
உலகின் பிற பகுதிகளில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கைகளை நமக்கு அறிமுகம் செளிணிகிறது இத்தொகுப்பு.மொழிபெயர்ப்பின் இடறல்கள் ஏதுமின்றி இலகுவாக நம் மனவெளிக்குள் பயணம் செய்கின்றன,இக்கதைகள்.ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்...
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
பி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். ‘நீங்க என்னோட அம்மாவா?’ என்ற இந்த ஆரம்பநிலைக் ..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
"அம்மாவைத் தேடி அலைந்த குஞ்சுப்பறவை போகிற வழியில் யரியெல்லாம் எதிர் கொண்டது? கடைசியில் அது எப்படி அம்மாவைக் கண்டுபிடித்தது? று புதிய அனுபவம் நண்பர்களே!"..
₹43 ₹45
Publisher: பாரதி புத்தகாலயம்
மனப்பாடம், மதிப்பெண், தேர்வுகள் என்கிற அச்சில் சுழலும் நமது கல்விமுறை தரும் ஆயாசத்திலிருந்து தன் குழந்தைகளை விடுவிக்கவும், அவர்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தந்து, புத்துயிர்ப்பளித்து, மீண்டும் நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் அவர்கள் களம் இறங்கவும், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி நம்புவது கதைகளை. ஆ..
₹143 ₹150