Menu
Your Cart

இயேசுநாதர் வரலாறு

இயேசுநாதர் வரலாறு
-5 %
இயேசுநாதர் வரலாறு
அ.லெ.நடராஜன் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்வு ஒரு பெருங்கருணைப் பேராறு. அற்புதங்களின் அதிசய உலகம். பகைசுவையை வேரறுக்கும் தத்துவப் புலம். அகத்தூய்மை அற்றுச் சடங்குகளில் மூழ்கிக் கிடந்த யூத குருமார்களுக்கு எதிரான கலகக் குரல். மனிதநேயத்தின் விளைபுலம். தியாகத்தின் நெடும்பயணம்.
Book Details
Book Title இயேசுநாதர் வரலாறு (Yesunathar Varalaaru)
Author அ.லெ.நடராஜன் (A.Le.Nataraajan)
ISBN 9789384915742
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 288
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha