Menu
Your Cart

தேங்கா மாங்கா பட்டாணி கிண்டல்

தேங்கா மாங்கா பட்டாணி கிண்டல்
-5 %
தேங்கா மாங்கா பட்டாணி கிண்டல்
ஜே எஸ் ராகவன் (ஆசிரியர்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பேனாவைச் சாதாரணமாக இவர் உதறினால் கூட நான்கைந்து ஜோக்குகள் உதிர்ந்துவிடுகின்றன நகைச்சுவையினால் இந்த உலகையே வென்று விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையினால் எப்போதும் இருபது வயது இளைஞராகவே காட்சி தருகிறார் 63 வயது ஜே எஸ் ராகவன் பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக அலோசகர்.
Book Details
Book Title தேங்கா மாங்கா பட்டாணி கிண்டல் (Thenga manga pattaani sundal)
Author ஜே எஸ் ராகவன்
ISBN 8183681115
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 95
Published On Mar 2006
Year 2006
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author