Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நில்...கவனி... சிரிஅவள் சொன்ன மாதிரியே குழாய் ரிப்பேர் செய்பவனும் வீட்டுக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கேயிருந்த நாய் ஒரு மூலையில் அமைதியாகப் படுத்திருந்தது. கிளிதான் அவனை வேலை பார்க்கவிடாமல் தொண தொணத்தது. பொறுமை இழந்துபோய், ‘அறிவு கெட்ட கிளியே வாயை மூடு’ என்று கத்தினான் அவன். அதற்கு ..
₹94 ₹99
Publisher: கிழக்கு பதிப்பகம்
கூர்ந்த மதியும் நகைச்சுவை உணர்வும் கொண்ட மகேஷ் தாஸுக்கு ‘பீர்பால்’ என்று பெயர் சூட்டியவர் அக்பர். சிந்திக்கவும் சிரிக்கவும் செய்யும் பீர்பால் கதைகள் இன்று வரை மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம்!..
₹24 ₹25
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பீர்பால் அறிவுக் கதைகள்பீர்பால் அறிவுக்கதைகள் படிப்போரின் சிந்தனையை துண்டும் வகையில் சிறபபாக அமைக்கப்பட்டுள்ளது..
₹158 ₹166
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
8-9-1913 ல் திருவிடைமருதூரில் பிறந்தார். அவ்வூரில் உயர் கல்வியும், பின்னர் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் பி. ஏ. பட்டமும் பெற்றார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பின். 'ஆனந்த விகட'னில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பிறகு 1942 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார..
₹133 ₹140
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபம் என்றாலும் குறைவாய் கூறல்; பரந்ததைச் சிற்சில பதங்களில் காட்டல்; உள்ள இலக்கணத்தை உணர்வுக்காக மீறல்...
இப்படி ஒ..
₹124 ₹130
Publisher: உயிர்மை பதிப்பகம்
கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற..
₹409 ₹430