Menu
Your Cart

வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை

வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை
-5 %
வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை
வீரமாமுனிவர் (ஆசிரியர்), ஆனந்த் அமலதாஸ் சே.ச (தொகுப்பாசிரியர்)
₹309
₹325
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வீரமாமுனிவர் எழுதிய நூல்களுள் கித்தேரி அம்மாள் அம்மானை ஒரு நாட்டுப்புறப் பாடல். முனிவர் மறைந்து 275 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை நாடக வடிவில் நடைமுறையில் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஆய்வாளர்கள் அதிகம் அலசிப் பார்க்காத நூல். இதில் காணும் வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து இதன் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதே இந்நூலின் குறிக்கோள். முதன் முறையாக இந்நூல் இங்கு ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளி வருகிறது. விரிவான அடிக்குறிப்புகளுடன் வரலாற்றுத் தரவுகளையும் அளிக்கிறது. * முனைவர் ஆனந்த் அமலதாஸ் சே.ச, மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். அபிராமி அந்தாதி, கந்தர் அநுபூதி, சித்தர் பாடல் தொகுப்பு போன்ற நூல்களை செர்மனில் மொழிபெயர்த்தவர்.வீரமாமுனிவரின் அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலூர் கலம்பகம், அடைக்கல மாலை பாடல்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அழகியல், பன்முகப் பண்பாட்டு உரையாடல் போன்ற துறைகளில் ஆய்வு செய்து வருகிறார்.
Book Details
Book Title வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை (kitheri ammal ammanai)
Author வீரமாமுனிவர் (Veeramaamunivar)
Compiler ஆனந்த் அமலதாஸ் சே.ச
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 280
Published On Jul 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Exegesis | விளக்கவுரை, New Arrivals, Sangam literature | சங்க இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சதுரகராதி - வீரமாமுனிவர் :‘சதுரகராதி’ - வீரமாமுனிவரால் முறையான அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி நூல். கி.பி. 1732இல் உருவாக்கப்பட்டு, பின்னிரு நூற்றாண்டுகளில் பல பதிப்புகள் பெற்ற நூல் இது...
₹371 ₹390
ஔவையாரின் ஆத்திசூடி தமிழ் கற்க விரும்பும் குழந்தைகளுக்கான பாடல் நூல் மட்டுமல்ல. தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாகரிகத்தை, தமிழர் வாழ்வை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு வளமான புதையலும்கூட. ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள 109 பொன்மொழிகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம்..
₹133 ₹140
தேம்பவாணி- வீரமாமுனிவர் புலவர் சே.சுந்தரேசன்..
₹950 ₹1,000