Menu
Your Cart

குறுந்தொகை (மூலமும் உரையும்)

குறுந்தொகை (மூலமும் உரையும்)
-5 %
குறுந்தொகை (மூலமும் உரையும்)
₹760
₹800
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

Book Details
Book Title குறுந்தொகை (மூலமும் உரையும்) (Krunthokai)
Author டாக்டர் உ.வே.சாமிநாதையர் (Taaktar U.Ve.Saaminaadhaiyar)
ISBN 9788194377573
Publisher டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் (Dr.U.V.Saminadhaiyer noolnilayam)
Pages 825
Published On Nov 1937
Year 2018
Edition 07
Format Hard Bound
Category Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Exegesis | விளக்கவுரை, Sangam literature | சங்க இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha