Menu
Your Cart

நன்னூல் காண்டிகையுரை (எழுத்து & சொல்லதிகாரம்)

நன்னூல் காண்டிகையுரை (எழுத்து & சொல்லதிகாரம்)
Out of Print
நன்னூல் காண்டிகையுரை (எழுத்து & சொல்லதிகாரம்)
தவத்திரு ஆறுமுக நாவலர் (ஆசிரியர்), புலியூர்க் கேசிகன் (பதிப்பாசிரியர்)
₹310
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
Book Details
Book Title நன்னூல் காண்டிகையுரை (எழுத்து & சொல்லதிகாரம்) (Nannool)
Author தவத்திரு ஆறுமுக நாவலர்
Editor புலியூர்க் கேசிகன் (Puliyoork Kesikan)
Publisher பாரி நிலையம் (Paari nelaiyam)
Pages 6
Year 2017
Edition 1
Format Paper Back
Category Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Exegesis | விளக்கவுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha