Menu
Your Cart

ஈழப்படுகொலையின் சுவடுகள்

ஈழப்படுகொலையின் சுவடுகள்
-5 %
ஈழப்படுகொலையின் சுவடுகள்
₹760
₹800
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நிஜத்தடன் நிலவனின் 'ஈழப்படுகொலையின் சுவடுகள்-2009', (பாகம்-01) என்ற இப்புத்தகம் ஈழத்தமிழரின் சமூக-அரசியல் வரலாற்று பாதையின் துயரமான தடயங்களாகும். இந்த நூலின் வகை போர்க்கால இலக்கியம் (கட்டுரைத் தொகுப்பு) என்பதை விட சமகால அரசியல் தீர்வுக்கான போராட்ட கருவியாகவும் செயல்படும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கையாகும். ஈழத்தமிழர் இனப்படுகொலையைப் பற்றி உலக நாடுகள் கண்டுக்கொள்ளாமல் இருந்தபோதும், ஐக்கிய நாடுகளின் சபை அதைப்பற்றி எந்த பொறுப்பும் குறைந்தபட்ச வருத்தமும் தெரிவிக்காத நிலையில் ஈழத்தமிழரே உலகளாவிய அரசியல் போராட்டத்தை கையாள வேண்டிய கட்டாயத்தில் இத்தகைய பதிவுகளும் சாட்சியங்களும்தான் நீதி வேண்டி போராட்ட கருவிகளாக மாறி வருகின்றன. இலக்கும் பாதையும் ஈழத்தமிழர்களுக்கான நீதி தேடும் அரசியல் படலத்தின் முக்கியமான மரணங்களும், போரினால் இழந்த உயிர்களும், படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட அப்பாவி பிழைத்து வாழ்கின்ற ஈழத்தமிழரின் கண்ணீரும் துயர இலக்கியமாக தேங்காமல் போராட்ட வேண்டியது நிகழ்கால அரசியல் கட்டாயமாகும். ஈழத்தமிழரின் கடந்த காலத்தை யாரேனும் கலாம். ஆனால் எதிர்காலத்தை ஈழத்தமிழர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இலக்கியமும், லமும் இணைந்தே பேசட்டும்.
Book Details
Book Title ஈழப்படுகொலையின் சுவடுகள் (Eezha padukolaiyin suvadukal)
Author நிஜத்தடன் நிலவன்
Publisher பார்த்திபன் வெளியீடு (Parthiban Veliyeedu)
Pages 504
Year 2022
Edition 1
Format Hard Bound
Category Eezham | ஈழம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha