Menu
Your Cart

சாரஸ்வதக் கனவு

சாரஸ்வதக் கனவு
-10 % Out Of Stock
சாரஸ்வதக் கனவு
கோபாலகிருஷ்ண பாய் (ஆசிரியர்), இறையடியான் (தமிழில்)
₹338
₹375
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கி.பி. 1520 காலக்கட்ட்த்தில் போர்த்துக்கிசியர்கள் கோவா மீது தங்களின் தர்மம், நம்பிக்கை ஆகியவற்றோடு இன்னுயிர்களையும் காத்துக்கொள்ள தென்னகம் நோக்கி வலசை வந்தார்கள் சாரஸ்வத பிராமணர்கள். தாங்கள் செய்து வந்த வியாபாரம், விவசாயம் ஆகிறவற்றைத் துறந்து இன்னல்கள் பல சுமந்தபடி மங்களூர், காசர்கோடு, மலபார் ஆகிய இடங்களில் தஞ்சமடைந்தார்கள். இதுதான் சாரஸ்வதக் கனவு நாவலில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. நாவலில் வருகிற திகம்பர பாதாள சன்னியாசி இருவர், சாரஸ்வதர்கள் கடந்த காலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தலைமுறையின் நடுவிலும் தோன்றி அவர்களை வழி நடத்துவது நாவலுக்குக் கனத்தைக் கொடுக்கிறது. கன்னடச் சிறுகதைகள், சீனச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் எனத் தனது இலக்கியப் பயணத்தை முன்னெடுத்த கோபால கிருஷ்ண பாயின் முதல் நாவல் "ஸ்வப்ன சாரஸ்வதா" இவருடைய முதல் நாவலே சாகித்திய அகாதெமியின் விருது பெற்றுள்ளது. இந்நூலின் மொழிபெயர்ப்பாசிரியர் இறையடியான் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் 18 மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டுள்ளார். 2013 சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு பரிசினை வென்றார்.
Book Details
Book Title சாரஸ்வதக் கனவு (Saaraswatha Kanavu)
Author கோபாலகிருஷ்ண பாய் (Kopaalakirushna Paai)
Translator இறையடியான் (Iraiyatiyaan)
ISBN 9788126044689
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 592

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1945இன் சுதந்திரத்துக்குப் பின்னரான நாட்டுப் பிரிவினையின் கலவரப் பின்னணியில் தொடங்கும் இந்த நாவலில் பெரியதும் சிறியதுமான முந்நூற்று எழுயத்திரெண்டு பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த இராமாயணத் தொடகை, தடப்பு இஸ்லாமிய பழக்க வழக்கங்களோடு பொருத்திக் காட்டும் கதைசொல்லியின்..
₹702 ₹780