By the same Author
கலிங்கத்துப் பரணி - ஒட்டக்கூத்தர்(பதிப்பும் உரையும் - டாக்டர் ப. சரவணன்):செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் 'போர்க்காவியம்' கலிங்கத்தப் பரணி. வறண்ட பொருளைக் கூட வளமான தமிழால் வருணிக்க முடியும் என்பதற்கு உதாரணம் இந்நூல். போர்க்களம் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்ட பனுவல் என..
₹315 ₹350
அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே திருவாசகம். பழுத்த மனத்து அடியவராகிய மாணிக்கவாசகரின் பண்பட்ட உள்ளத்து உதித்த அனுபவ ஞானக் கவிதை திருவாசகம்.
ஆன்மா இறையோடு கலந்து ஒன்றாக நிற்பதற்குரிய நெறியையும்..
₹675 ₹750