Menu
Your Cart

வள்ளலார் கடிதங்கள்

வள்ளலார் கடிதங்கள்
-5 % Available
வள்ளலார் கடிதங்கள்
₹71
₹75
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடவுளுக்கும் மனிதனுக்குமான கடிதங்கள்..... திருமணம் போன்ற சடங்குகளில் கலந்துகொள்வதை வள்ளலார் எப்படிப் பார்த்தார் என்பதை அறியவும் இந்த கடிதங்கள் உதவுகின்றன. வள்ளலாரின் சமகாலத்தில் மடங்களில் வாழ்ந்த பெரியோர்களிடம் அவர் கொண்டிருந்த தொடர்புகளை அறிவதற்கு இக்கடிதங்கள் உதவுகின்றன.வள்ளலாரின் பாடல்கள் அச்சாக்கப்பட்டு "திருவருட்பா" என்னும் வடிவில் எப்படி உருபெற்றது என்பதன் சுவையான வரலாற்றை அறிவதற்கு இவரது கடிதங்களை விட்டால் வேறு ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
Book Details
Book Title வள்ளலார் கடிதங்கள் (Vallalaar katithankal)
Author இராமலிங்க அடிகள் (Iraamalinga Atikal)
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 124
Published On Jan 2013
Year 2013
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம், Letter | கடிதம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha