Menu
Your Cart

தமிழ் இலக்கிய வரலாறு (NCBH)

தமிழ் இலக்கிய வரலாறு (NCBH)
-10 % Out Of Stock
தமிழ் இலக்கிய வரலாறு (NCBH)
₹356
₹395
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், காப்பியங்கள், இணையத் தமிழ், சிறுகதை, புதுக்கவிதை, ஊடகத்தமிழ், மின்னூல், புலம்பெயர் இலக்கியங்கள் உள்ளிட்ட வரலாற்றை தெளிவுற விளக்கியுரைக்கும் நூல். காலத்திற்கேற்ப இலக்கியங்கள் வளர்ந்துள்ள நிலைமைப் பற்றி அரிய பதிவுகளாக அமைந்துள்ளதோடு செம்மொழி இலக்கிய வரலாற்றை இணைத்துத் தந்திருப்பதும் சிறப்புற அமைந்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள தமிழ்க் காப்பியங்கள், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் விவரப் பட்டியல் அமைந்துள்ள இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், போட்டித்தேர்வு எழுதுவோருக்கும், கல்லூரி, பல்கலைக்கழக மாணார்க்கர்களுக்கும் வழிகாட்டி நூலாகவும், விளக்கக் கையேடாகவும் பயன்படத்தக்கதாக அமையப்பெற்றுள்ளது.
Book Details
Book Title தமிழ் இலக்கிய வரலாறு (NCBH) (Tamil Ilakkiya Varalaaru New Century Book House)
Author முனைவர் தெ.வாசுகி
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 484
Year 2017
Category History | வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author