Menu
Your Cart

விடுதலை வேள்வியில் மதுரை

விடுதலை வேள்வியில் மதுரை
-4 % Available
விடுதலை வேள்வியில் மதுரை
ந.பாண்டுரங்கன் (ஆசிரியர்)
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாண்டியர் காலம், நாயக்கர் காலம் தொடங்கி இந்திய விடுதலைப் போராட்ட காலம் வரை மதுரையின் பெரும் புகழ் பேசுகிறது இந்நூல். காலனியத்திற்கு முந்தைய காலத்திலிருந்து மதுரை மண்ணில் விளங்கி வந்த வீரம் செறிந்த வரலாற்றை சுவைபடச் சொல்லும் இந்நூலில் இந்திய விடுதலை வேள்வியில் மதுரையில் நடைபெற்ற கலவரங்கள், போராட்டங்கள், அதிலே பங்கேற்றவர்கள், சிறைத் தண்டனை பெற்றவர்கள் மற்றும் விடுதலைப் போராட்டத்தில்.பெரும் பங்காற்றிய மதுரை பற்றிய பல புதிய தகவல்கள் ஆதாரங்களுடன் இடம்பெற்றுள்ளன.
Book Details
Book Title விடுதலை வேள்வியில் மதுரை (Viduthalai Velviyil Madurai)
Author ந.பாண்டுரங்கன் (Na.Paanturangan)
ISBN 9788123434650
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 0
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha