Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பிரிட்டிஷ் பேரரசில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த - நமது அண்டை நாடான - பர்மாவின் நேற்றைய - இன்றைய வரலாற்றையும் பண்பாட்டுப் பெருமையையும் இன்றைய அவலத்தையும், இளமைக்காலத்தில் அங்கு வாழ்ந்த நூலாசிரியர் அனுபவபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ், ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் ப..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ரிவர்பெண்டின் வழியாக விரியும் ஈராக், அந்த நாட்டைப் பற்றி நிலவும் பல பொதுப்படையான பிம்பங்களை எளிதாகக் கலைத்துப் போடுகிறது. போரின் உக்கிரங்களில் சிக்கி, சிதிலமடைந்துபோகும் ஒரு முன்னோக்கிய சமூகத்தின் வரலாறு நமக்கு மிகவும் அருகிலேயே இலங்கையில் நிகழ்ந்திருப்பதுதான். ஆனால் போரால் பாதிக்கப்பட்டுக் கெ..
₹119 ₹125
Publisher: பாரதி புத்தகாலயம்
பற்றி எரியும் பாலஸ்தீனம்கி. இலக்குவன் பாலஸ்தீனத்தின் முழுமையான வரலாற்றை விளக்கி எழுதியுள்ள நூலின் முத்தாய்ப்பே இந்த குறிப்பு...
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மே 9, 2025 அன்று பாகிஸ்தானிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும் சுதந்தர பலூசிஸ்தான் பிறந்துவிட்டதாகவும் மிர் யார் பலோச் எக்ஸ் தளத்தில் அறிவித்தார். பலூசிஸ்தானில் என்னவோ நடக்கிறது என்பதே அப்போதுதான் பெரும்பாலான உலக மக்கள் கவனத்துக்கு வந்தது. உண்மையில், 1948 ஆம் ஆண்டு முகம்மது அலி ஜின்னா செய்த ஒரு மாபெரும் ..
₹618 ₹650
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பங்களாதேஷ் மக்களின் மத அடையாளம் மட்டுமே அவர்களைப் பாகிஸ்தானுடன் இணைத்து வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. வங்காள இனமாக இணைந்து போராடி விடுதலை பெற்ற பிறகும் சிக்கல் தீரவில்லை. அதிபர்கள் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டனர். செல்வம் செழித்த மண்ணில் பசி, பஞ்சத்தால் மரணமடைந்தனர் மக்கள். ராணுவ ஆட்சிக்க..
₹266 ₹280
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பாகிஸ்தான் அரசியலைக் குறித்துப் பேசும் தமிழின் முதல் நூல் இதுதான்.
காஷ்மீரில் நடப்பது சுதந்தரப் போராட்டம் என்று திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துச் சொல்லிக்கொண்டிருப்பதன் மூலம், இரு தேசங்களுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துக்கொண்டே போவதுதான் பாகிஸ்தானின் நிரந்தர அரசியல். காஷ்மீரின் சிறப்பு அந்..
₹209 ₹220
Publisher: நிகர்மொழி பதிப்பகம்
இதற்குப் பின்னர் துயரம் தோய்ந்த ஒரு நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது. இஸ்ரேல் என்ற பலம் பொருந்திய இராணுவ வல்லாதிக்கத்தின் கொடூரம் உள்ளது. உலகின் பலமிகுந்த நாடான அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவு உள்ளது. பல ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. யூத தேசம் என்ற பெயரில் யூ இனவெறி உள்ளது. இஸ்லாமிய வெறு..
₹95 ₹100