Publisher: கிழக்கு பதிப்பகம்
நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ முடியும் என்பதை அறிவியல் நிரூபித்தது...
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
சர்வதேச உறவுகளில் இந்தியாவின் இடம் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்படுகின்றன. இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடன் பல்வேறு பிரச்சினைகளில் மேற்கொண்டிரு..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் ஆசிரியர் பல நிகழ்வுகளை இந்நூலில் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு ..
₹271 ₹285
Publisher: அடையாளம் பதிப்பகம்
நாகேஸ்வரி அண்ணாமலை ‘அமெரிக்காவின் மறுபக்கம்: ஒரு சமூகப் பொருளாதாரப் பார்வை’ என்னும் நூல் மூலம் அமெரிக்கா குறித்த மாற்றுப் பார்வையையும் சமகால இயங்குவெளி அசைவியக்கத்தையும் புதிய நோக்கில் வெளிப்படுத்தியவர்.
அதன் நீட்சியாக ‘அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?’ என்னும்இந்த நூல் மூலம் தமிழ் பொதுப்புத்தியில் ..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டில் இரு அணி சேர்க்கைகளை உருவாக்கியிருக்கிறது. இதை ஆதரிக்கும் ஒரு தரப்பினர் இதனை இந்திய வளர்ச்சியைவிட்டுப் பிரிக்க முடியாது என்கிறார்கள். எதிர்ப்பவர்கள் இந்த உடன்பாடு செயல்படத் தொடங்கினால் இந்தியா இதுவரை கட்டிகாத்து வந்த வெளியுறவுக்கொள்கை கடுமையாகப் பாதிப்படையு..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
செய்தித்தாள்களும், புலனாய்வுப் பத்திரிகைகளும், புத்தகங்களும் வெளிப்படுத்தும் பிம்பங்களை மட்டும் வைத்துக்கொண்டு அல் காயிதா போன்ற ஒரு மாபெரும் இயக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியாது...
₹323 ₹340
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஆதாரபூர்வமான தகவல்கள். மிரட்டலான மொழிநடை. நெஞ்சு நடுங்க வைக்கும் நிஜம். ஒசாமா பின்லேடன் என்கிற தனி மனிதர், அல் காயிதா என்னும் இயக்கமாக உருவானதன் பின்னணி என்ன? யார் அல்லது எது காரணம்? தமது தீவிரவாத நடவடிக்கைகளுக்குக் கவசமாக, கேடயமாக அவர் இஸ்லாத்தைப் பயன்படுத்துவதில் உள்ள அரசியல் என்ன? அல் காயிதாவில் ..
₹133 ₹140