Menu
Your Cart

Islam - Muslims | இஸ்லாம்

அரசியல் இஸ்லாம்
-5 % Available
அரசியல் இஸ்லாம் என்பது விடுதலை இறையியலுக்கு எதிரானது, அது மனித விமோசனத்தைப் பேசுவதில்லை, மாறாகப் பணிந்து போவதைப் பேசுகிறது’ என்கிறார் எகிப்திய மார்க்சியரான ஸமிர் அமின். அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைபாடுகள் என்பதுதான் என்ன? அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது? அரசிய..
₹171 ₹180
அரபு இசை அரபு இசை
-5 %
அரபு இசை மத்தியக் கிழக்கில் மட்டுமன்றி உலக அளவிலும் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஒவ்வொரு இனத்திறகும் ஒவ்வொரு இசை மரபு இருப்பது போல அரபு இனத்திற்கும் அந்தச் சிறப்பு உண்டு. நாம் அனுபவிக்கும் கஸ்ல், கஸீதா, கல்வாலி போன்ற இசை மரபுகளின் தோற்றமும் அரபு இசையுடன் தொடர்புடையது. முஸ்லிம் இசை மரபுகளின் ஆத..
₹57 ₹60
அரபுப் புரட்சி அரபுப் புரட்சி
-5 %
இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
அரேபிய இரவுகளும் பகல்களும்
-5 %
அரேபிய இரவுகளும் பகல்களும்‘நாகிப் மாஃபஸின்’ இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்...
₹261 ₹275
அறநெறி கூறும் இஸ்லாம்
-5 %
Publisher: தோழமை
இஸ்லாம் மனித குலத்திற்கான மார்க்கத்திற்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள பெயர் இஸ்லாம் இதன் பொருள் இவ்வுலகிலும் மறுமையிலும் அமைதி பெறுவதற்காக அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்படிதல் பணிதல் என்பதாகும்...
₹119 ₹125
ஆப்பிரிக்காவில் முஸ்லிம் ஆட்சி
-5 %
இந்நூல் பூர்வ ஆப்பிரிக்க சரிதைச் சுருக்கத்துடன் தொடங்கி, இஸ்லாமியக் காலத்தில் அக்லபிகள், இத்ரீஸிகள், தூலூனிகள், இக்க்ஷீதிகள், ஃபத்திமீகள், அய்யூபிகள் பற்றியும், பிறகு துருக்கியரின் ஆப்பிரிக்க வெற்றி, நெப்போலியன் படையெடுப்பிற்குப் பின்னர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் துன்பமடைந்து எகிப்து நாடு இறுதியில் ..
₹171 ₹180
இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்
-5 %
இஸ்லாமை இன்று “சர்வதேசப் பயங்கரவாதமாக” அமெரிக்கா முன்னிறுத்திவருகிறது. இந்தியாவிலும் இந்துத்துவா சக்திகள் இஸ்லாமியரை எதிரியாகக் காட்டிவருகின்றன. சராசரி மனிதனிலிருந்து, “அறிவுஜீவிகள்” வரை இஸ்லாம் குறித்து, தவறான தப்பெண்ணங்களே நிலவிவருகின்றன. இஸ்லாமியர் குறித்தும், ஒரு பொய்யான பொதுப்புத்தி மக்களிடையே ..
₹57 ₹60
இந்திய இஸ்லாமியக் கலை வரலாறு
-5 % Available
இந்தியக் கலைகளையும், சிறப்புகளையும் இவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் ஒரு நூல் இதுவரை விளக்கியிருக்குமா என்கிற கேள்வி இந்நூலைப் படித்த பிறகு ஏற்படும். ஆய்வுக்காகப் படிக்கும் நூலே தவிர, ஓய்வுக்காகப் படிக்கும் நூலல்ல இது. பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி படங்களோடு இந்த நூலையே பிரமாண்டமான வடிவத்திலும், சரிகை..
₹404 ₹425
இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்
-5 %
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன..
₹665 ₹700
Showing 13 to 24 of 139 (12 Pages)