Menu
Your Cart

அரசியல் இஸ்லாம்

அரசியல் இஸ்லாம்
-5 % Available
அரசியல் இஸ்லாம்
₹171
₹180
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அரசியல் இஸ்லாம் என்பது விடுதலை இறையியலுக்கு எதிரானது, அது மனித விமோசனத்தைப் பேசுவதில்லை, மாறாகப் பணிந்து போவதைப் பேசுகிறது’ என்கிறார் எகிப்திய மார்க்சியரான ஸமிர் அமின். அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைபாடுகள் என்பதுதான் என்ன? அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது? அரசியல் பயங்கரவாதம் ஒரு புறம், ஏகாதிபத்திய அரச பயங்கரவாதம் மறுபுறம், இதனிடையில் சிக்குண்ட மக்களாக, மௌன சாட்சிகளான இஸ்லாமிய வெகுமக்கள். சிக்கலான இந்தச் சூழலில் வைத்து அரசியல் இஸ்லாமின் திட்டங்களைப் புரிந்து கொள்ள இந்த நூல் முயலுகிறது. ‘அரசியல் இஸ்லாமியர்களின் திட்டங்கள், இலக்குகள் நோக்கங்களுடன் இடதுசாரிகளும் மார்க்சியர்களும் உடன்பட வேண்டியதில்லை. தமது விமர்சன நிலைபாட்டை மார்க்சியர்கள் மூடி மறைக்காது, தெளிவாக முன்வைக்க வேண்டும்' என பாகிஸ்தானிய மார்க்சியரான தாரிக் அலி கோருவதனை அடியொற்றி, இந்தியச் சூழலிலும் அரசியல் இஸ்லாம் தொடர்பாக மார்க்சியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியான கேள்விகள் குறித்து இந்நூலில் பேசுகிறார் யமுனா ராஜேந்திரன்.
Book Details
Book Title அரசியல் இஸ்லாம் (Arasiyal Islam)
Author யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
ISBN 9788189912277
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 320
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300
பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்..
₹124 ₹130