Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தன்னுடைய வரலாற்றை துறைதோறும் தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் தமிழினம் இறங்கியிருக்கிறது அதற்கானத் தேவையும் அதிகரித்திருக்கிறது.
இது தமிழர் நாகரிகம்தான்! இது தமிழர் வரலாறு தான்! இந்த எழுத்து தமிழ் எழுத்து தான் என்று சொல்லக் கூடிய தெளிவான முயற்சிகள் தொடங்கிவிட்டன இன்னும் மேற்குலக ஆய்வாளர்கள் ஏற்ற..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் நாகரிக வளர்ச்சி இவற்றின் அடையாளமாக காலங்காலமாக கருதப் பட்டு வரும் ‘குமரிக்கண்டம்’ என்ற கருத்தாக்கத்தை நிலவியல், புவியியல், கடலியல், தொல்லியல் போன்ற துறைகளின் ஆதாரத்துடன் விரிந்த தளத்தில் ஆராயும் சு. கி. ஜெயகரனின் இந்த நூல், ஒரு ஆக்கப் பூர்வமான திசைகாட்டியாக..
₹280 ₹295
Publisher: எதிர் வெளியீடு
சங்ககால சாதி அரசியல்தமிழின் தொன்மையான சங்ககால சாதி சமூகத்தின் வாழ்வியலை ஆய்வு செய்யும் பெரும்பான்மையான ஆய்வாளர்கள், பெரும்பாலும் அச்சு வடிவம் சார்ந்த நூல்களின் ஆவணங்களையோ, அரசு சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், கைபீதுகள், ஆங்காங்கு வாய் மொழியாகக் கேட்டு பதிவு செய்யப்பட்ட ம..
₹76 ₹80
Publisher: Endless Readers Publication
சமூக நீதி என்பது ஒரு கோரிக்கை மட்டுமல்ல; மக்கள் அதிகாரத்தை நோக்கிய ஒரு நீண்ட வரலாற்றுப் பயணம்."சமூக நீதி முதல் மக்கள் அதிகாரம் வரை" என்ற இந்த ஆய்வுநூல், இந்திய மற்றும் தமிழக சமூக மாற்ற வரலாற்றை வடிவமைத்த ஐந்து மாபெரும் தலைவர்களின் சிந்தனைகள், போராட்டங்கள் மற்றும் அரசியல் மரபுகளை ஒரே கருத்தியல் ஓட்டத..
₹380 ₹400
Publisher: சந்தியா பதிப்பகம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாராயண கோன் என்பவர் எழுதிய 'கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தாரா சரிதம்' என்ற நூலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபின்படி, மதராஸ் அரசின் வசமுள்ள மெக்கென்ஸி கையெழுத்துப் படிவங்களும் செஞ்சிக்கு முன்பு கிருஷ்ணபுரம் என்ற பெயர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் முதன்மு..
₹314 ₹330
Publisher: பாரதி புத்தகாலயம்
சென்னப்பட்டணம்-மண்ணும் மக்களும் :இந்தப் புத்தகம் சென்னை பற்றிய பல புத்தகங்களிலிருந்து முற்றிலும் வெறுபட்டதாகும்.நகரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னனி இதில் உள்ளது.பல பகுதி மக்களின் வருகையாலும் வாழ்வாலும் நகரம் உருவான கதை இது.மக்களுக்கான போக்குவரத்து,நீர்நிலைகள்,தொழில்,சேவைகள்,கலை,பன்முக கலாச்சாரம் வளர்ந்த..
₹570 ₹600