Menu
Your Cart

இனிய தாம்பத்தியம்

இனிய தாம்பத்தியம்
-5 % Out Of Stock
இனிய தாம்பத்தியம்
₹209
₹220
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா? கருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், பிரசவத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? & இப்படி, இல்லற வாழ்க்கை பற்றி தம்பதிகள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து நுணுக்கங்களையும் எளிமையாகக் கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம். இது உங்கள் கையில் இருந்தால், தாம்பத்யம் மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையே இனிக்கும். நூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஏசியா - ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.
Book Details
Book Title இனிய தாம்பத்தியம் (Iniya Thambathyam)
Author டாக்டர் T.காமராஜ் (Taaktar T.Kaamaraaj)
ISBN 9788183684293
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 0
Year 2007
Category Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha