Menu
Your Cart

ஆடுகளம்

ஆடுகளம்
-5 %
ஆடுகளம்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விளையாட்டு என்பது நம் எல்லாருக்கும் பிடித்த விஷயம்; சிறுவயதில் தொற்றிக்கொள்ளும் ஆர்வம் என்றென்றும் தொடர்கிறது; யாரும் எப்போதும் விளையாடலாம், மைதானத்துக்குச் செல்ல நேரம், வசதி, உடல்வலு இல்லாவிட்டால், உட்கார்ந்த இடத்தில் பலகை ஆட்டங்கள் ஆடலாம்; அட, அதுவும் இயலாது என்றால் மொபைல்ஃபோனில் கேம்ஸ் உண்டு. விளையாட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் நேரடிப் பலன்கள் ஒருபக்கமிருக்க, விளையாட்டு நமக்குச் சொல்லித்தரும் வெற்றிப்பாடங்கள் ஏராளம். அவற்றைப் பயன்படுத்தி உலகம் என்கிற ஆடுகளத்தில், வாழ்க்கை என்கிற விளையாட்டில் வெல்வதற்கான நுட்பங்களை எளிமையாகச் சொல்லித்தருகிறது இந்நூல். ‘புதிய வாழ்வியல்’ இதழில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற தொடர், இப்போது நூல் வடிவில்.
Book Details
Book Title ஆடுகளம் (aadukalam)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Published On Jun 2022
Year 2022
Edition 02
Format Paper Back
Category Games | விளையாட்டு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185