Menu
Your Cart

ஒலிம்பிக்

ஒலிம்பிக்
-5 % Out Of Stock
ஒலிம்பிக்
ஏ.ஆர்.குமார் (ஆசிரியர்)
₹38
₹40
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒலிம்பிக்கின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது மாரத்தான். விளையாட்டுப் போட்டியாக அல்ல, ஒரு நாட்டைக் காக்கும் போராட்ட ஓட்டமாக, அந்தப் புள்ளியில் தொடங்குகிறது ஒலிம்பிக்கின் அற்புதமான வரலாறு. எப்போது ஆரம்பமானது இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி? எத்தனை விதமான விளையாட்டுகளை இதில் விளையாடப்படு-கின்றன? எத்தனை வகை ஒலிம்பிக்குகள் இருக்கின்றன? இதுவரை ஒலிம்பிக் போட்டி-களில் அதிக பதக்கங்களைக் குவித்த நாடு எது? மயிர்க் கூச்சரியச் செய்யும் சாதனைகளை அசாத்தியமாக நிகழ்த்தியுள்ள வீரர்கள் யார் யார்? கார் ரேஸ் போல தேர் ரேஸ் எல்லாம் இருந்த ஆதிகால ஒலிம்பிக் முதல் சகல நவீன வசதிகளுடன் நடத்தப்படும் தற்கால ஒலிம்பிக் வரையிலான அனைத்து விஷயங்களையும் அழகாகத் தொகுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
Book Details
Book Title ஒலிம்பிக் (Olympic)
Author ஏ.ஆர்.குமார் (E.Aar.Kumaar)
ISBN 9788183687218
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author