Menu
Your Cart

உளவுக் கோப்பை கிரிக்கெட்

உளவுக் கோப்பை கிரிக்கெட்
-5 % Out Of Stock
உளவுக் கோப்பை கிரிக்கெட்
Dharani (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பத்தாவது உலகக் கோப்பை போட்டி ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறது இந்தியா. கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்து இறங்குகிறார்கள். விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிக்கிறார். ‘கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா நடத்தக்கூடாது’ என்று பயமுறுத்தல் விடுவிக்கிறார்கள் ‘வேர்ல்ட் கப் ஹேட்டர்’ என்கிற தீவிரவாதக் குழுவினர்.
Book Details
Book Title உளவுக் கோப்பை கிரிக்கெட் (Ulavu Koppai Cricket)
Author Dharani (Dharani)
ISBN 9788184936414
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 208
Published On Nov 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha