Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
விளையாட்டு என்பது நம் எல்லாருக்கும் பிடித்த விஷயம்; சிறுவயதில் தொற்றிக்கொள்ளும் ஆர்வம் என்றென்றும் தொடர்கிறது; யாரும் எப்போதும் விளையாடலாம், மைதானத்துக்குச் செல்ல நேரம், வசதி, உடல்வலு இல்லாவிட்டால், உட்கார்ந்த இடத்தில் பலகை ஆட்டங்கள் ஆடலாம்; அட, அதுவும் இயலாது என்றால் மொபைல்ஃபோனில் கேம்ஸ் உண்டு.
வி..
₹209 ₹220
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் ஆட்ட நுட்பத்துடன் கள வியூகங்களையும் ஆட்டத்தின் உளவியல் கூறுகளையும் ஆளுமை அலசல்களையும் இணைத்து எழுதும் பாணியில் தினேஷ் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார். துறைசார் அறிவு, நுட்பமான பார்வை, தர்க்கப்பூர்வமான அலசல் ஆகியவற்றுடன் படைப்பூக்கத்துடன் கிரிக்கெட் குறித்து தமிழில் எ..
₹190 ₹200
Publisher: இந்து தமிழ் திசை
ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கத் தொடங்கியது முதல் தற்போது வரையிலான வீராங்கனைகளின் வெற்றிக் கதைகளின் தொகுப்பே இந்நூல். ஆண்களின் வெற்றியை ஆயிரம் கரங்கள் கொண்டாடினால் பெண்களின் வீர வரலாற்றை உருப்பெருக்கி மூலம்தான் தேடவேண்டியிருக்கிறது. அந்தக் குறையை இந்நூல் போக்குகிறது. அரை நூற்றாண்டு கால வீராங..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா கோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா கங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் மு..
₹380 ₹400
Publisher: கிழக்கு பதிப்பகம்
தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம். 1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெரும..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
பத்தாவது உலகக் கோப்பை போட்டி ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறது இந்தியா. கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்து இறங்குகிறார்கள். விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிக்கிறார். ‘கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா நடத்தக்கூடாது’ என்று பயமுறுத்தல் விடு..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு சுவாரஸ்யமான தொலைதூர ரயில் பிரயாணத்தின் வழியே செஸ் ஆட்டத்தின் நுட்பங்களையும் வரலாறுகளையும் கூறும் இந்த நாவல் தமிழ் சிறுவர் இலக்கிய முயற்சிகளில் புதுமையானதும் முக்கியமானதும் ஆகும். ஆயிஷா இரா.நடராசன் இதை ஒரு விறுவிறுப்பான நடையில் சாத்தியமாக்கி உள்ளார்...
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒலிம்பிக்கின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது மாரத்தான். விளையாட்டுப் போட்டியாக அல்ல, ஒரு நாட்டைக் காக்கும் போராட்ட ஓட்டமாக, அந்தப் புள்ளியில் தொடங்குகிறது ஒலிம்பிக்கின் அற்புதமான வரலாறு. எப்போது ஆரம்பமானது இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி? எத்தனை விதமான விளையாட்டுகளை இதில் விளையாடப்படு-கின்றன? எத..
₹38 ₹40
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. காலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அசாதாரண, அபூர்வ, ஆச்சரியத் தருணங்களின் தொகுப்பு. விகடன்.காமில் வெளியான அதிவேகத் தொடரின் நூல் வடிவம். இப்படி எல்லாம்கூட ஒலிம்பிக்ஸ் நடந்ததா என்று ஆச்சரியமூட்டிய நிகழ்வுகள், அனல் கிளப்பிய அரசியல..
₹119 ₹125