
-5 %
தமிழால் மருத்துவக் கல்வி முடியும்
டாக்டர் சு.நரேந்திரன் (ஆசிரியர்)
₹157
₹165
- Year: 2018
- ISBN: 9789388050227
- Page: 198
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ் வழி வருத்துவக் கல்வி முடியும், முடியாது என்கிற கருத்து மோதல் தமிழகத்தில் சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு முடிவு காணும் வகையில் முடியும் என்பதைத் தக்க சான்றுகளுடன் ‘கலைமாமணி’ மருத்துவர் முனைவர் சு. நரேந்திரன் தமது நூலில் உறுதிபடக் கூறுகிறார். நூலாசிரியர் தமக்குக் கிடைத்த தரவுகளைக் கால வரிசைப்படுத்தி அவற்றுள் தகுந்தவற்றைத் தேர்வு செய்து அறிவில் அணுகுமுறையில் இந்த முடிவைத் தந்துள்ளார். - டாக்டர் இராம. சுந்தரம்
Book Details | |
Book Title | தமிழால் மருத்துவக் கல்வி முடியும் (Tamizhaal Maruththuva Kalvi Mudiyum) |
Author | டாக்டர் சு.நரேந்திரன் (Taaktar Su.Narendhiran) |
ISBN | 9789388050227 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 198 |
Year | 2018 |