Menu
Your Cart

தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்

தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்
Available
தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்
விஸ்வேஸ்வரன் (ஆசிரியர்)
₹350
  • Edition: 1
  • Year: 2016
  • Page: 304
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Notionpress
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்

திருக்குறளுக்குத் தமிழ்ப் பண்பு மாறாத, சரியான உரையும் விளக்கமும் இங்கே காணலாம். இது வரை பரிமேலழகரை ஒட்டிய சிந்தனையே உரைகளில் காணப்பட்டது.இங்கே அது தவிர்க்கப்பட்டுள்ளது. கடவுள் என்ற சொல்லே வராத ஒரு நூலில் எப்படி மதக்கருத்துக்கள் காணப்படும் மதச் சார்பு அற்றதால்தான் திருக்குறள் அனைவராலும் ஏற்கப்படுகிறது போற்றப்படுகிறது. இந்தக் கருத்துக்களை இந்த நூல் விரிவாக விவாதிக்கிறது. தமிழ்கூறும் நன்னுலகம் இதை ஏற்கும், விவாதிக்கும் என நம்புகிறோம்.

 

 


Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.