Menu
Your Cart

கிளி எழுபது

கிளி எழுபது
-5 %
கிளி எழுபது
ராஜ் கௌதமன் (தமிழில்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கிளி எழுபது

நாட்டுப்புறவியலும் செவ்வியலும் மிகப் புராதானமான புனைவியல்சகோதரிகள். இருவரும் தனித்தனி ஸ்திரிகள் என்றாலும் ஒருத்தியின் ஆடையை மற்றவள் உடுத்தி விளையாட்டயர்வது சர்வசாதாரணம். ஒருத்தியின் வேஷத்தைக் களைத்தால் மற்றவள் இருப்பாள். கிளி எழுபதில் இவர்களது மாறுவேஷங்களைக் கண்டுமகிழலாம். வட இந்தியாவில் வாய்மொழிக் காமியக் கதைகளாக நிலவிய வந்த இவை 12ஆம் நூற்றாண்டில் தொகுத்து எழுதப்பட்டன.


 

Book Details
Book Title கிளி எழுபது (Kili Ezhupathu)
Translator ராஜ் கௌதமன் (Raj Gauthaman)
Publisher தமிழினி வெளியீடு (Tamilini Publications)
Pages 136
Year 100
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha